http://i48.tinypic.com/qnpx55.jpg
Printable View
2013 ஆம் ஆண்டு அனைவருக்கும் நினைத்ததை முடிக்கும்
ஆண்டாக அமய வேண்டுகிறேன்
அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
http://i45.tinypic.com/j8lf00.jpg
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
http://www.youtube.com/watch?v=cFKBeQt0nsk
தற்பொழுது கலைஞர் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் அற்புத நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றிபெற்ற வண்ணப்படம்.
அபிநயசரஸ்வதி சரோஜா தேவி மக்கள் திலகத்துடன் மிகச் சிறப்பாக நடித்துள்ள படம்.
கண்ணை கவரும் இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீர் மற்றும் ஊட்டியில் எடுக்கப்பட்ட ஏவிஎம் நிறுவனத்தாரின் ஒரே வண்ணக்காவியம்.
பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்த படம்.
நாகேஷ் மற்றும் மனோரமா இருவரின் அருமையான நகைச்சுவை காட்சிகள் நிறைந்த படம்.
இவ்வளவு சிறப்பு மிக்க அந்த படம்
அன்பே வா
படம் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தகவலை நமக்கு அலைபேசியில் தெரிவித்த நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
now in sunlife tv ponmana chemmal nadippil uruvana vanna padam 'kudiyiruntha kovil'.
Information from prof. Selvakumar - by sms.