-
நடிப்புலக சாம்ராஜ்ஜியத்தின் நிரந்தர சக்கரவர்த்திக்கு
கலையுலக சாம்ராஜ்ஜியத்தின் காவிய தலைவனுக்கு
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஓங்கு புகழ் கலைஞனுக்கு
வந்தாரை வாழ வைத்த Vasool Chakravarthi கணேசனுக்கு
அன்றும் இன்றும் என்றென்றும் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற தமிழ் நாட்டு கலையுலகின் திலகத்திற்கு எங்கள் அருமை நடிகர் திலகத்திற்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இமயம் போல் உங்கள் புகழ் மென்மேலும் வளரட்டும்!
அன்புடன்
-
Vazga nadippu kadavul Sivaji pugaz
-
http://i1366.photobucket.com/albums/...psa35ab1d8.jpg
On the Birthday of Legendary Nadigar Thilagam, my wishes to all hubbers of NT thread..
-
Nadigar Thilagam Sivaji's Birthday Celebrations in Vasanth TV
http://i1277.photobucket.com/albums/...psfe0b8c67.jpg
(newtamilcinema.com)
-
Quote:
Originally Posted by
Ravi Ravi
NADIGAR THILAGAM Part of my life, jeevan and blood.
many many HAPPY RETURNS OF THE DAY.
As long as cinema exsists your name and fame will be there. NO BODY CAN DESTROY YOUR NAME
NADIPPUKU ORU GOD NEEYEE. VALGA UN PUGAZL.
-
-
2014-ம் ஆண்டில் வெளிவரப்போகும் தமிழ்த்திரைக்களஞ்சியம் நடிகர் திலகம் புகழ்மாலை [ஒன்று] பிரம்மாண்ட புகைப்பட மலருக்கு நல்வாழ்த்துக்களை நல்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது அநேக கோடி நன்றிகள் !!!
-
HAPPY SIVAJI JAYANTHI TO ALL !!!
[1.10.1928 - 1.10.2013] : 86th BIRTHDAY
http://i1110.photobucket.com/albums/...2054339619.jpg
பக்தியுடன்,
பம்மலார் சுவாமிநாதன்.
-
உன்னுடைய பிறந்த நாளை விட தனக்கு நெருங்கி எதுவுமில்லை என்று தெரிந்தே நான் உருகி வணங்கும் சரஸ்வதி கலைமகள் தன்னுடைய பூஜை நாளுக்கு நெருங்கியே உன் பிறந்த நாளை அமைத்தாள். அடிமைகளை ஒழித்ததாய் பல நாடுகள் பெருமை படும் காலத்தில்,இவ்வளவு அடிமைகளை உன் நடிப்பினால் உருவாக்கி,பெருமை கொள்ளும் அமரனே, இந்த அடிமைகள் என்றுமே விடுதலை பெரும் வாய்ப்பே இல்லை.
அடி பணிகிறோம். தொழுகிறோம்.
-
௨
அக்டோபர் 1
இந்த நாள்
கலையின் நாள்
உண்மையின் நாள்
உழைப்பின் நாள்
உயர்ந்த ரசனையின் நாள்
தேசபக்தியின் நாள்
நவரசங்களின் நாள்
உலகதரத்தின் நாள்
கம்பீரத்தின் நாள்
ஆண்மையின் நாள்
பெருமிதத்தின் நாள்
தன்னடக்கத்தின் நாள்
மற்ற 364 நாட்களுக்கும்
உயிர் கொடுக்கும் நாள்
வாழ்க அக்டோபர் 1
வளர்க தலைவர் புகழ்.