http://i1170.photobucket.com/albums/...ps6875cdd4.jpg
Printable View
எம்.ஜி.ஆர் முதல் குஷ்பு வரை.. திமுகவில் இருந்து வெளியேறிய திரை நட்சத்திரங்கள்...
வெளியேறிய எம்.ஜி.ஆர்
அண்ணாவின் மீது கொண்ட ஈர்ப்பினால் திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர் அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் கருணாநிதி முதல்வராக முழு ஆதரவு கொடுத்தார். பின்னர் 1972ம் ஆண்டில் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவை தொடங்கினார்.
தனிக்கட்சி நாயகர்கள் திமுகவில் இருந்து வெளியேறிய டி.ராஜேந்தர், சரத்குமார் ஆகியோர் தனியாக கட்சி தொடங்கினர். ஆனால் தனிக்கட்சி தொடங்கியவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என்பதை அவர்களும் உணர்ந்துள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ml#slide718523
http://i62.tinypic.com/osy4j8.gif
இன்று திருமண நாள் காணும் பேராசிரியர் திரு.செல்வகுமார் திருமதி.சித்ரா தம்பதியர்களுக்கு என் சார்பாகவும் அணைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம் சார்பாகவும் நல்வாழ்த்துக்கள் . தம்பதியர்கள் இருவரும் இன்றுபோல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க !
regards
R.Loganathan
SELVAKUMAR SIR WISH U HAPPY WEDDING ANNVERSARY
https://www.youtube.com/watch?v=3eFBs5NQhIw
http://i61.tinypic.com/15hbsdh.jpg
சென்னை புழல் சிறைச்சாலை அருகில் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு திரு.ராவணன் அவர்கள் வைத்துள்ள பேன்னர் நமது நண்பர்களின் பார்வைக்கு .
http://i58.tinypic.com/28le2k5.jpg
http://i62.tinypic.com/29b0tue.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் திரைப்படம் 100வது நாள் வெற்றிவிழாவை முன்னிட்டு பத்திரிக்கை மற்றும் மக்கள் தொடர்பாளர் திரு.நிகில் அவர்களது இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதில் கலந்து கொண்டவர்கள் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு தலைவர் திரு.S .ராஜ்குமார் ,அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்க செயலாளர் திரு.செல்வகுமார் , திரு R.லோகநாதன், சங்க காப்பாளர் திரு.ஹயாத் ஆகியோர் . அதன் புகைப்படங்கள் காண்க
இன்று திருமண நாள் காணும் இதய தெய்வத்தின் பக்தரும் எங்களின் வழிகாட்டியுமான
பேராசிரியர் திரு. செல்வகுமார்-இணையர் பல்லாண்டு வாழ்கவென அனைத்து எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
http://i61.tinypic.com/zo8cig.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்