அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
Printable View
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சை கிளி
பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்க காதோரம் கடல் புறா பாடுமய்யா
வங்காள கரையோரம் வாரும்மய்யா
எங்க பாய்மர விளையாட்ட பாருமய்யா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா. காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
லோலாக்கு ஆடும் காதில் காதில்
பால் வார்க்கும் வார்த்தை பாயும்
பால் வண்ணம் பருவம் கண்டு. வேல் வண்ணம் விழிகள் கண்டு. மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்