தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட*
Sent from my SM-N770F using Tapatalk
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
Sent from my SM-N770F using Tapatalk
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடுறாங்க புது மாப்பிள்ளைபோல் ஏய்க்கிறது போதுங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
My dear lady போதுங்க
உன் idea என்ன சொல்லுங்க
உனக்கும் எனக்கும் litigation
உதவாது old fashion அல்ல hello
Sent from my SM-N770F using Tapatalk
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா
Sent from my SM-N770F using Tapatalk
வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹலோ
ஹலோ சுகமா
ஆமா
நீங்க நலமா
காலையில்
நான் வரட்டுமா
கண்ணில் மருந்து
தரட்டுமா
மருந்து தந்தால்
போதுமா மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk