Attachment 2100
Happy New Year to all MGR Fans and Nadigar Thilagam Fans.
Printable View
Attachment 2100
Happy New Year to all MGR Fans and Nadigar Thilagam Fans.
Mgr roop அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். சன்லைப் சேனலில் குடியிருந்த கோயில். கலைஞர் டி.வியில் அன்பே வா. புத்தாண்டு எம்.ஜி.ஆர் படங்களோடு ஆரம்பமாகிறது. தகவல் சொன்ன வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி. 400 பதிவுகளை முடித்தமைக்கு அவருக்குப் பாராட்டுக்கள். 500 நோக்கி பயணம் தொடர்கிறது.
I am very happy to see that MGR Devotees are publishing many rare photos and informations in Makkal Thilagam thread regularly. Hats off to their dedication and hard work.
Thanks Jai Sankar but this is my second entry to Makkal Thilagam thread, I had previously came up in this thread 5 years back but not continued the work as at that time I was busy extending the reach of MGR Blog and had no net connection in my office. You can see some of my posts in Nadigar thilagam thread as well in the name of kannan.
http://i45.tinypic.com/34dqww3.jpg
மக்கள் திலகத்தின் அபிமானிகள் ஒவ்வொருவராக இந்த திரியில் இணைவது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த களம் மக்கள் திலகத்தின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. களம் அமைத்து கொடுத்த நடிகர் திலகத்தின் அபிமானிகள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு தினத்தில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.
Anbudan
s.ravichandran