http://i58.tinypic.com/iqlzlv.jpg
Printable View
http://i60.tinypic.com/vffi84.jpg
மக்கள் திலகத்தின் ஆசியால், 35 வருட இல்வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்து. இன்று 36வது திருமண நாள் காணும் எனக்கு, இத்திரியின் மூலம் வாழ்த்துக்கள் கூறிய அருமை சகோதரர்கள் திருவாளர்கள் லோகநாதன், கலியபெருமாள், யூகேஷ் பாபு, மற்றும் அலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் கூறிய அன்பு சகோதரர்கள் திருவளர்கள் வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், சி. எஸ். குமார், மற்றும் அனைத்துலக எம். ஜி. ஆர்.பொது நல சங்கத்தை சார்ந்த திருவாளர்கள் பாபு, ஹயாத் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களும் மற்றும் இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் சகோதரர் ராஜ்குமார் உள்ளிட்ட குழுவின் ஏனைய நிர்வாகிகளுக்கும், பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி மன்றத்தை சார்ந்த நிர்வாகிகளுக்கும், இதர எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும்,
எனது மனமார்ந்த நன்றி.
எல்லாப் புகழும் நான் வணங்கும் தெய்வம் புரட்சித்தலைவருக்கே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i62.tinypic.com/2ujiout.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வாராக இருந்த சமயம்,
இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்.
ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11மணிக்கு ராமபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம் -
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் : ” பள்ளிக்கூடம் போனயா ?”
சிறுவன் : ” போனேன் “
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் : ” சாப்பிட்டாயா ?”
சிறுவன் “ம்… சாப்பிட்டேன் “
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் : “என்ன சாப்பிட்ட கண்ணா ?”
சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் .
தோட்டத்தை சுற்றி முடித்த பின் , தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல் காரர் மணியை எழுப்பி,, ” டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய வேண்டாம், கிளம்பு “
சமையல் காரர் காரணம் எதுவும் கேட்கவில்லை . கேட்டால் அடிவிழும்.மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பிவிடுகிறார். அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை . ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான் .தினமும் தலைவர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார் . எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார் . இப்படியே மூன்று மாதங்கள் ஓடின
எம்.ஜி.ஆர் கண்டுகொண்ட பாடில்லை .ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றுவிடும் . ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி . ” அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில . என் மீது கோபம் ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே . ” என்றார் .
எம்.ஜி.ஆர் புன்னகையுடன் , மணியிடம் ” டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன் , நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன் , ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல? “
மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார் , நாம எப்போ அதை மறந்தோம் ன்னு எதுவும்நினைவில் இல்லை .இருந்தாலும் சமாளிப்பதற்கு “அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே . வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன் , என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே “என்று கேட்டுக்கொண்டார் .
“சரி போய் வேலையை செய் . திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது ” – தலைவர் உத்தரவிட்டுவிட்டார் . மணிக்கு ஏக சந்தோஷம்.
மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த விதம் இன்னும் சுவாரஸ்யம் ......
மணியை வெளியே அனுப்பிவிட்டு , தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர் , “அந்த சமையல் காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன் . அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு ” என்று உத்தரவிடுகிறார்.
அதன் படி தான் மணியும் நின்றார் .தலைவர் காரில் புறப்படும்போது , மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார் . உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிகொள்வார் அதான் கோபமாம் . இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் புரட்சி தலைவர் . அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்துள்ளார், தலைவர்.
இது என்ன மாதிரியான சாமார்த்தியம் , மனிதநேயம் என்றேகணிக்க முடியவில்லை. உண்மையில் இப்படியொரு தலைவன் மிகச் சமீபத்தில் வாழ்ந்தாரா ? சொல்லபோனால் தலைவரை கண்ணால் பார்த்தவர்கள் கூட முன் ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களாக தான் இருப்பார்கள் ..
இப்படிப்பட்ட தலைவனை இந்த மாநிலம் மீண்டும் என்றைக்கு பெறப்போகிறது ? .இவருக்கு பொன்மனச்செம்மல்என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்.
Coutesy : Nallavan Website
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
A strong reply objecting to the article written by Mr. Kalanthai Peer Mohamed and published in ' THE HINDU " of Tamil Version on 15-06-14. This reply was sent to his e-mail id.
================================================== ================================================== ========
Dear Mr. Kalanthai Peer Mohamed,
It is sad to note certain contents of your article titled " நாங்களும் ரசிகர்களாக இருந்தோம் " (NAANGALUM RASIGARGALAAGA IRUNTHOM' - published in the THE HINDU -Tamil Edition dated 15-06-14) hurting the feelings of MGR FANS and HIS DEVOTEES.
In my opinion, I believe that the article written by you is not very clear and a biased one. Poorer section of the people occupies major portion of the population in our country. Such section of the people in Tamil Nadu, consider our beloved MGR not only as an Actor but also regard him as GOD. This great consideration happens onl;y for our
beloved M.G.R., the real HERO.
You had failed to mention in the article that - M.G.R. the Great,taught lessons to all category of people, in his Films through meaningful dialogues and with lovely songs. Still, his movies only set Records, whenever they are re-released again and again and in the world he is the only actor having repeated audience. A simple example is -
Recent re-release of 'AYIRATHTHIL ORUVAN' running successfully and crossing shortly 100 days. From the year 1965 when it was released originally, the reels of 'AYIRATHTHIL ORUVAN' never went into the Box.
Audience of many kinds, have different styles, tastes, habits and functions. You cannot come to a conclusion, on your own, that MGR FANS come to the Theatres, alone without family membes, with sweat and dirty clothes. May be many belong to the working class and after completion their day work, feel relaxed on seeing his movies, which
gives a boost and new energy to them for the next day work, removing the fatigue of the day.
I go to the Theatres, with my entire family members, in a neatlydressed manner, and watch my beloved M.G.R. Movies only. I derive the pleasure and satisfaction on seeing
his movies. The Advice and messages, given by my beloved M.G.R. in his movies, was well taken by many and they lead comfortable life. Thus, he contributed much for the Society.
Coming to the point of his action in the movies, he acted naturally and not projected himself by over-acting. For his best action, he was awarded the BHARATH AWARD for the movie 'RIKSHAKKARAN' and thus earned pride for the Tamil Cine Field by receiving the Award, as the first South Indian Actor. Therefore, please ensure recording facts while writing the Article, that too in the news dailies like 'THE HINDU'.
Shall be grateful, if you can correct your article by re-writing.
I conclude that - M.G.R the Great, is being loved and liked by crores of people in the country which cannot take place for others. This is universally ACCEPTED TRUTH.
Thank you.
S. Selvakumar
================================================== ================================================== =======
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
கடந்த வாரம் புதுச்சேரி நியூடோனில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய தொழிலாளி திரைக்காவியத்தின் சுவரொட்டிகள்:
http://i57.tinypic.com/2h2h44i.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/2zj0412.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/v7yv6r.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/2vcua69.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்