http://i61.tinypic.com/30acj79.jpg
Printable View
http://i60.tinypic.com/33bzjiu.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீனவ சமுதாய மக்களின் நன்பணாக , இயல்பாக
நடித்து பெரும் வெற்றி பெற்ற , சரவணா பிலிம்சின் முதல் வண்ணப்படமான
"படகோட்டி "- பொன் விழா ஆண்டு நிறைவு தினம். (03/11/2014).
சென்னை பிளாசா,-100 நாட்கள் , புவனேஸ்வரி -12 வாரங்கள், கிரௌன் -72 நாட்கள்
ஓடிய வெற்றிப்படம் .
100 நாட்கள், 75 நாட்கள் விளம்பரம் பல காலம் முயன்று , கண்டு பிடித்து பொன்விழா ஆண்டு நிறைவு தினத்தில் பதிவு செய்த நண்பர் திரு.ராமமூர்த்தி, மற்றும் இதற்கு
உறுதுணையாக உதவி புரிந்த வேலூர் நண்பர்களுக்கும் வணக்கங்கள் பல . பாராட்டுக்கள் .
விளம்பரத்தினை பற்றிய விளக்கம் அளித்த பேராசிரியர் திரு. செல்வகுமார்
அவர்களுக்கு நன்றி.
நண்பர் திரு. ரூப்குமார் அவர்களின் படகோட்டி பட பதிவுகள் அருமை.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் சுவரொட்டி பதிவுகள் சூப்பர் .
நண்பர் திரு. முத்தையன் பதிவுகள் அபாரம் .
நண்பர் திரு. சைலேஷ் பாசு அவர்களின் பதிவுகள் வித்தியாசமானதாகவும்,
சுவையாகவும் உள்ளது.
நண்பர்கள் திரு. வினோத் மற்றும் திரு. கலைவேந்தன் அவர்களின் விமர்சனங்கள்
பாராட்டத்தக்கவை.
ஆர். லோகநாதன்.