-
பெங்களூரில் கடந்த 10/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழாவில் அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கிய திரு.கா.நா. பழனி அவர்களுக்கும் , கோவையில் 24/03/19 அன்று நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழாவில் , மேடையில் அறிமுகப்படுத்தி பாராட்டுக்கள் /நல்வாழ்த்துக்கள் வழங்கிய கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் தலைமை மன்றத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றி .
http://i66.tinypic.com/2qs5iyw.jpg
-
-
-
தேர்தல் பிரச்சாரத்தில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பாடல்கள் பயன்பாடு
------------------------------------------------------------------------------------------------------
நவீன இந்தியாவின் காவல்காரன் பிரதமர் மோடி என்கிற வகையில் பா.ஜ.க.வினர் அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன் என்கிற காவல்காரன் பாடலை பிரயோகப்படுத்துகின்றனர் .
காங்கிரஸ் கட்சியினர் , திருடாதே படப்பாடலாகிய, திருடாதே,பாப்பா திருடாதே, என்கிற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடலை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவதாக தினசரிகளில் செய்திகள் பிரசுரம் ஆகியுள்ளன .
-
30/03/19 சனிக்கிழமை முதல் ஆறுமுகநேரி தங்கத்தில் (நெல்லை மாவட்டம் ) மக்கள் திலகம்/புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/1z3otbl.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா.
-
செங்கோட்டை ஆனந்தில் 30/03/19 சனிக்கிழமை முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/23h7x3c.jpg
http://i63.tinypic.com/nv145h.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
-
கோவை ராயலில் கடந்த வாரம் வெளியாகிய நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த " பெரிய இடத்து பெண் " 8 நாட்கள் ஓடியதாக கோவை எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஜெயக்குமார் தகவல் அளித்தார் .
http://i63.tinypic.com/2cohfsg.jpg
-
-
ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "எங்க வீட்டு பிள்ளை " கடந்த 22/3/19 முதல் தினசரி 4 காட்சிகளில் 5 நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது
http://i63.tinypic.com/2dhs2v9.jpg
தகவல் உதவி : எம்.ஜி.ஆர். பக்தர். திரு.பந்தமுத்து, ராஜபாளையம் .
-