சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுத்துவிடு
Sent from my SM-N770F using Tapatalk
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
yaarukku maappiLLai yaaro
avar enge pirandhirukkindraaro
எங்கே அவள் என்றே மனம் தேடுதே
ஆவலால் ஓடிவா அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNgaL reNdum vaNdu niram
kannam rojaa cheNdu niram
ரோஜா ஓன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
Sent from my SM-N770F using Tapatalk
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை