-
தேன் போல மொழி பேசும் கிள்ளை
தென்றல் தாலாட்ட அசைந்தாடும் முல்லை
வான் மீது மேகங்கள் ஓடும்
வளரும் கொடிகள் மழையில் நனையும்
நான் கண்ட கோலங்கள் இன்பம்
இளமை வழங்கும் இனிமை பெருகும்
ஊர்கோலம் வர வேண்டுமோ
கண்கள் தான் தேடும் அழகல்லவோ
உந்தன் ரதிதேவி நான் வந்த நேரம்
உள்ளம் இசை பாடும் தெய்வீக ராகம்
-
dheiveegam peN endra peril vandhadho
thithikkum perinbam
-
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
-
கண்ணான கண்ணே என் மீது சாய வா
புண்னான நெஞ்சை பொன்னான கையால்
-
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
-
நான் என்ன சொல்லிவிட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ
-
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
-
பாத்து பாத்து தினம் காத்து காத்து
உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக்
வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
-
ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
-
செம்பொன் சிலையோ
இவள் ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ
Sent from my SM-N770F using Tapatalk