புது புது பூக்கள் நமக்காக பறவைகள் இசைத்திடும் பாடல்
Printable View
புது புது பூக்கள் நமக்காக பறவைகள் இசைத்திடும் பாடல்
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே