மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனசை பார்த்துதான் வாழ்வ மாத்துவான்
Sent from my SM-N770F using Tapatalk
தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தங்க மகனே இன்பம் தந்த செல்வமே
பெற்ற தாய் மடியில் ஆட வந்த புதிய வெள்ளமே
Sent from my SM-N770F using Tapatalk
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
அழுகின்றாயா அழுது விடு
அலைகின்றாயா அலைந்து விடு
Sent from my SM-N770F using Tapatalk
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வணக்கம் பலமுறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ் மகள் கண்ணே
சொன்ன படி கேளு மக்கர் பண்ணாத
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாத
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே