இரவுக் காட்சி - ஜில்லாவுக்கு அதிகக் கூட்டம் தமிழகத்தின் கிராமங்கள் சார்ந்த நகரங்களில் ஜில்லாவுக்கு அதிக கூட்டத்தை பார்க்க முடிந்தது, படம் வெளியான ஒரு வாரம் கழித்தும். இரவுக் காட்சிகளுக்கு 75 சதவீத கூட்டம் இன்னமும் இந்தப் படத்துக்கு தொடர்வது ஒரு ஆச்சர்யமான விஷயம்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ml#slide487523
Jilla all area'vilum kalakittu iruku :smokesmirk: