http://i62.tinypic.com/2vx0ght.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i62.tinypic.com/2vx0ght.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/rkosuf.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/35k7oxz.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/1eq7bb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இன்றைய மாலை மலர் தினசரியில் பிரசுரம் ஆன செய்தி.
---------------------------------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/2mdii9z.jpg
இந்த வார குமுதம் இதழில் வெளியான புகைப்படம்.
-------------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் சோவின் நாடகத்தை
பார்வையிட வந்தபோது எடுத்த படம் என்று நினைக்கிறேன்.
http://i60.tinypic.com/r2vj7m.jpg
நன்றி: குமுதம் வார இதழ்.
சென்னை ஆல்பட் திரை அரங்கு வளாகத்தில், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கமும்
இணைந்து அமைத்துள்ள பேனர்கள்.
http://i58.tinypic.com/2r709hv.jpg
மக்கள்திலகம் அவர்களின் புகழ் பாடும் தென்றல் திரு செல்வகுமார், திருமதி சித்ராதேவி செல்வகுமார் - அவர்களுக்கும் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்களை இத்திரி நண்பர்கள் சார்பாக தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி....
எங்க வீட்டு பிள்ளை - தெலுங்கு ராமுடு பீமுடு திரைபடத்தை உடன் பதிவேற்றிய திரு உகேஷ்பாபு அவர்களுக்கு நன்றி... 1982 -ஆம் ஆண்டு படகோட்டி சுவரொட்டியில் இடம் பெற்ற புகழ் படைத்த வாசகங்கள்... வசூல் சாதனை, வசூல் சாதனை என வாய் கிழிய அரவோட்ட்றே ! இப்படத்திற்கு ஈடாகுமா ? உங்கள் வசூல் சாதனை?... இதுதான் அந்த போஸ்டர் , இன்னொன்று - அன்றும், இன்றும், என்றும் - மகத்தான வசூல் சாதனை புரியும் மகத்தான ஒன்பதாவது 9- வாரம் என்று மாலை முரசு பத்திரிக்கையில் வெளிவந்த விளம்பரம்...