- 
	
	
	
	
		எப்பவுமே போட்டி இருந்ததான் எந்த வியாபாரமும் நல்லா நடக்கும். இல்லாவிட்ட்டால் வியாபாரம் படுத்து விடும். 
 
 மக்கள்திலகம் சினிமாவில் நடிச்சவரை சிவாஜி கணேசனுக்கு மார்க்கெட் இருந்துது. மக்கள்திலகம் புரட்சித் தலைவராகி முதல் அமைச்சரானதும் போட்டி இல்லாமல் சிவாஜி கணேசனுக்கு சினிமாவில் மார்க்கெட் போச்சு.
 
 அதேமாதிரி இப்பவும் மய்யம் திரியில் சிவாஜி கணேசன் திரிக்கு பார்வையாளர்கள் அதிகம் வர மக்கள்திலகம் தான்  உதவுகிறார். நம்ப மக்கள்திலகம் திரிதான் உதவி உள்ளது.
 
 இதை நாம்ப சொல்லவில்லை. சிவாஜி கணேசன் திரியை 19 -ம் பாகத்தை முடிச்சு  வெச்சு 20  ம் பாகத்தையும் தொடங்கி வெச்சிருக்கும் சிவா அவர்கள் சொல்லி ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
 
 உண்மையை ஒப்புக்கொண்டதற்கு சிவா அவர்களுக்கு நன்றி..
 
 இருந்தாலும் சிவாவின் நன்றி நம்மைவிட நமக்கு ஊக்கம் கொடுக்கும் புரட்சி தலவருக்குத்தான் சேரும்.
 
 இறந்து போனாலும் கூட எதிரிகளையம் வாழ வைப்பவர் புரட்சித் தலைவர்.
 
 அதற்கு சிவா அவர்கள் நம்மளுக்கு நன்றி தெரிவித்து இருப்பதே உதாரணம்.
 
 அதற்காக சிவா அவர்களுக்கு மறுபடியும் நன்றி.
 
 சிவாஜி கணேசன் த்ரி பாகம் 20 தொடங்கி இருக்கிறதுக்கு சிவா அவர்களுக்கு வாழ் த்துக்கள்.
 
 இதுதான் புரட்சி தலைவர் எங்களுக்கு கத்து கொடுத்த நாகரிகம்.
 
 
 http://i68.tinypic.com/9giz5g.jpg
 
 
- 
	
	
	
	
- 
	
	
	
	
		சென்னை பிரசாத் லேப்பில் ,அருணாச்சலம் சாலை, சாலிகிராமம்  கடந்த 02/09/18 (ஞாயிறு)அன்று மாலை நடைபெற்ற மக்கள் தலைவர் .எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு திரைப்படம் பற்றிய அறிமுக நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தொகுப்பு .
 http://i66.tinypic.com/nqqs7a.jpg
 http://i64.tinypic.com/qzi26e.jpg
 
 
- 
	
	
	
	
		http://i63.tinypic.com/rwq59v.jpg
 முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி, முன்னாள் சுகாதார அமைச்சர் திரு.எச் .  வி.ஹண்டே .
 
 
- 
	
	
	
	
		நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசும்போது .
 http://i64.tinypic.com/2yoyi51.jpg
 
 
- 
	
	
	
	
		திருவள்ளூர் எம்.பி. திரு.வேணுகோபால் பேசும்போது 
 http://i65.tinypic.com/10fzxit.jpg
 
 
- 
	
	
	
	
		மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் திரு.சதீஷ். மற்றும்  சிறு வயது எம்.ஜி.ஆராக நடிக்கும் சிறுவன் 
 http://i67.tinypic.com/352hmjm.jpg
 
 
- 
	
	
	
	
		மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் திரு.சதீஷ். மற்றும்  எம்.ஆர். ராதா வேடத்தில் நடிப்பவர் 
 http://i68.tinypic.com/xpo48m.jpg
 
 
- 
	
	
	
	
		பாடல் ஆசிரியர் திரு.பூவை செங்குட்டுவன் 
 http://i64.tinypic.com/5bo6xj.jpg
 
 
- 
	
	
	
	
		http://i67.tinypic.com/2ztg6zc.jpg
 
 திரைப்பட தயாரிப்பாளர், கவிஞர் பூவை செங்குட்டுவன், தொழிலதிபர் ஜி..பெரியசாமி