இனிய நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் பார்வையாளர்கள் , பதிவாளர்கள் அனைவருக்கும் ஆங்கல புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .
புத்தாண்டு அன்று மக்கள் திலகம் திரிக்கு வருகை புரிந்துள்ள இனிய நண்பர் திரு ரூப்குமார் [SRI MGR .COM ] அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம் .
திருப்பூர் ரவிச்சந்திரன் சார்
அருமையான பல தகவல்களுடன் வாழ்த்துக்களை தெரிவித்த உங்களுக்கு நன்றி .
வேலூர் ராமமமூர்த்தி அவர்களின் வெற்றிகரமான 400 பதிவுகளின் சாதனைக்கு வாழ்த்துக்கள் .
ஜெய் சார்
அன்பேவா - மக்கள் திலகத்தின் மாபெரும் எவர்க்ரீன் படம் பற்றி உங்களின் ஆய்வு கட்டுரை அருமை . அருமையான பதிவுகள் .
நடிகர் திலகத்தின் ரசிகர் திரு ராகவேந்திரன் சார்
உங்களின் புத்தாண்டு பரிசாக 3 D மக்கள் திலகச்தின் காலேண்டர் மற்றும் நிழற்படங்கள் அருமை .
மக்கள் திலகத்தின் படங்கள் கோவை நகரில் 1-1-2013
இதயவீணை படம் - இனிமையான தகவல் .
தொலைகாட்சிகளில் நேற்று இரவு மக்கள் திலகத்தின்
அன்பேவா
குடியிருந்தகோயில்
உரிமைக்குரல்
மூன்று மக்கள் திலகத்தின் படங்கள் ஒளி பரப்பியது
புத்தாண்டு விருந்தாக அமைந்தது .
பல்வேறு சுவையான தகவலகளுடன் புதிய வரவுகளான நண்பர்களுடன் 2013 மக்கள் திலகம் திரி புதிய பாதை நோக்கி வெற்றி நடை போட வாழ்த்துக்கள் .
அலை பேசி மூலம் மக்கள் திலகம் திரிக்கு வாழ்த்துக்கள் கூறிய நடிகர்திலகம் நண்பர்கள் திரு ராகவேந்திரன் ,திரு பம்மலார் , திரு நெய்வேலி வாசுதேவன் , திரு பாரிஸ்டர் ஆகியோருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றி கூறுகின்றோம் .
அன்புடன்
esvee