http://i41.tinypic.com/2hzn5w8.jpg
ULAGAM SUTRUM VALIBAN - 1970
RATHNA - CHANDRAKALA
VIMALA- MANJULA
Printable View
http://i41.tinypic.com/2hzn5w8.jpg
ULAGAM SUTRUM VALIBAN - 1970
RATHNA - CHANDRAKALA
VIMALA- MANJULA
ஆந்திரா மாநிலம் - திருப்பதியில் மக்கள் திலகத்தின்
வெற்றி காவியம்
மாட்டுக்கார வேலன்.
எனது அன்பு நண்பர் திரு சிவகுமார் அவர்கள் திருப்பதியில்
நேற்று தமது கைபேசியில் எடுத்தது.
http://i44.tinypic.com/oivv4z.jpg
இனிய நண்பர் திரு ரவிசந்திரன் சார்
ஆந்திரா மாநிலம் கோயில் நகரமான திருப்பதியில்
மக்கள் திலகத்தின் சூப்பர் ஹிட் வெள்ளி விழா படமான
''மாட்டுக்கார வேலன் '' தினசரி 4 காட்சிகளாக
''ஸ்ரீ வெங்கடேஸ்வர '' அரங்கில் வெற்றிகரமாக ஓடிவரும்
செய்தியினை பதிவிட்ட உங்களுக்கு நன்றி
மக்கள் திலகத்தின் வெற்றிச் சித்திரம் மாட்டுக்கார வேலன் - திருப்பதி வெளியீட்டின் போஸ்டர் படத்தினைப் பதிந்து
தகவல் தந்ததற்கு நன்றி ரவிச்சந்திரன் ஸார்.