இப்படத்தில் தந்தைக்கு ஜோடி பத்மினி மகனுக்கு ஜோடி k.r. விஜயா
Printable View
இப்படத்தில் தந்தைக்கு ஜோடி பத்மினி மகனுக்கு ஜோடி k.r. விஜயா
மலேசியா நகரில் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா மற்றும் புத்தக வெளியீடு விழா படங்கள் - செய்திகள்
தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி திரு சைலேஷ் . மக்கள் என் பக்கம் படத்திற்காக இயற்றப்பட்ட பாடல்
அன்றைய மக்கள் குரலில் [1974 ஆண்டு ] சினிமா பகுதியில் தகவல் வந்தது .
ரூப் சார்
தந்தையும் மகனும் விளம்பரம் 1966ல் வந்ததாக நினைவு . தினத்தந்தி - முரசொலி பத்திரிகைகளில் முழு பக்க
விளம்பரம் வந்துள்ளது .
சிவகாமியின் சபதம்
இணைந்த கைகள்
பொற்சிலை
மக்கள் என் பக்கம்
தந்தையும் மகனும்
சமூகமே நான் உனக்கே சொந்தம்
பொன்னியின் செல்வன்
போன்ற பல படங்களில் மக்கள் திலகம் நடித்து திரைக்கு வந்திருந்தால் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய
விருந்தும் சாதனைகளும் கிடைத்திருக்கும் .
EZHIL VENDHAN M.G.R -MAGAZINE
SPECIAL EDITION - UZHAIKKUM KARANGAL & OORUKKU UZHAIPPAVAN - 1976
http://i57.tinypic.com/2zzuknd.jpg
JUST CHANGE - OLD TAMIL MOVIE LOVERS
http://i58.tinypic.com/29ckzua.jpg