http://i59.tinypic.com/1zq3cee.png
Printable View
மதுரை அரவிந்தில் 08/08/2014 முதல் , புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " வெளியாகி வெற்றி நடை போட்டது . அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார்.
http://i60.tinypic.com/2di1rfa.jpg
புகைபடத்தில் திருவாளர்கள் :மாரியப்பன் , போஸ், எஸ். குமார் , சரவணன், அசோக் குமார் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/21cie1f.jpg
மதுரை சென்ட்ரலில் கடந்த 08/08/2014 முதல் கமல்ஹாசன் நடித்த "தூங்காதே தம்பி தூங்காதே "
திரைப்பட விளம்பரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் "நாடோடி மன்னன் " ஸ்டில் ,சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது.
புகைப்பட உதவி :மதுரை திரு. எஸ். குமார்.
http://i62.tinypic.com/xf7o86.jpg
மதுரை அரவிந்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும்
தேவரின் "விவசாயி " கடந்த 15/08/2014 முதல் குறுகிய இடைவெளியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.
சில மாதங்களுக்கு முன்பு மதுரை சென்ட்ரலில் திரையிடப்பட்டு சுமார். ரூ.85,000/- வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. அதன் புகைப்படங்கள் நமது நண்பர்கள் பார்வைக்கு. தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார்.
http://i62.tinypic.com/2lk4nqb.jpg