https://youtu.be/QyRvWAGP1XM
Printable View
http://i160.photobucket.com/albums/t...pskqq7odne.jpg[/URL]
http://dinaethal.epapr.in/462287/Din...2015#page/13/1
For info. and saving purpose only [do not try to ready such small letters].
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் இமாலய வெற்றி படமான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட செய்தி மடல்கள் நமது
நண்பர்களின் பார்வைக்கு.
http://i62.tinypic.com/2wrgdqc.jpg
தின இதழ் - 20/03/2015
---------------------------
http://i60.tinypic.com/2yozgw1.jpg
http://i62.tinypic.com/2ymshf7.jpg
http://i61.tinypic.com/2mzbnt0.jpg
http://i61.tinypic.com/33jpana.jpg
http://i61.tinypic.com/1692l55.jpg
இரங்கல் செய்தி.
-------------------
கலைவேந்தன் பக்தர்கள் குழு நிர்வாகி திரு. ஷிவபெருமாள் அவர்களின் தந்தையார்
திரு.சோமசுந்தரம் ( 82 வயது ) அவர்கள் நேற்று காலை சென்னை ஐஸ் ஹவுஸ்
காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள தனது இல்லத்தில் நோய்வாய்ப்பட்டு காலமானார்.
அன்னாரது இறுதிச் சடங்கு இன்று காலை (20/03/2015) நடைபெறுகிறது. அவருடைய
ஆத்மா சாந்தி அடையவும், தந்தையை இழந்து வாடும் திரு. ஷிவபெருமாள் அவர்களுக்கு ஆறுதல் கூறவும்,அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்ந்த
ரசிகர்கள்;/பக்தர்கள் , பெருந்திரளாக வந்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திவ்யா பிலிம்ஸ் அதிபர் திரு. சொக்கலிங்கம் அவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி
திரு. ஷிவபெருமாள் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
ஆர். லோகநாதன் .