Today 11.00am Watch Sunlife
http://i64.tinypic.com/eun39v.jpg
http://i66.tinypic.com/zo89li.jpg http://i68.tinypic.com/24nmm80.jpg http://i64.tinypic.com/15o6nn4.jpg
Printable View
தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,' எனும் நூலிலிருந்து: தீன் தின்கா சுல்தான் என்ற இந்தி படத்தைப் பார்த்தார் அண்ணாதுரை. மூன்று நாட்கள் மட்டுமே, ஒரு நாட்டிற்கு ராஜாவாக இருக்க வாய்ப்பு பெறும் ஒருவன், அந்த குறுகிய காலத்திற்குள் அந்நாட்டை எப்படி செம்மைப்படுத்துகிறான் என்பது தான் அப்படத்தின் கதை!
இப்படம், அண்ணாதுரையை மிகவும் கவர்ந்து விட்டது. அதனால், ஒரு கூட்டத்தில் பேசும் போது, 'தீன் தின்கா சுல்தான் என்றொரு படம் பார்த்தேன்; மூன்று நாட்கள் மட்டுமே ராஜாவாக இருக்க வாய்ப்பு பெற்ற ஒருவன், அந்நாட்களுக்குள், நாட்டிற்குத் தேவையான நல்ல பல திட்டங்களைத் தீட்டி, அந்த நாட்டை, எப்படி செல்வச் செழிப்படைய வைக்கிறான் என்பது தான் கதை. நான் சொல்கிறேன்... இந்த நாட்டை ஆள, எனக்கு ஒரு நாள் வாய்ப்பு கொடுங்கள். அதாவது, என்னை, ஏக் தின்கா சுல்தான் ஒரு நாள் ராஜாவாக ஆக்குங்கள்; இந்த தமிழகத்தையே நல்வழிப்படுத்திக் காட்டுகிறேன்...' என்று பேசினார்.
இப்பேச்சு, எம்.ஜி.ஆர்., மனதில் பதிந்து போனது. இக்கருத்தை அடிப்படையாக வைத்து உருவானது தான், நாடோடி மன்னன் திரைப்படம். இப்படத்தை, பெரும் பொருட் செலவில், தன் சொத்துகள் அனைத்தையும் விற்றும், கடன் வாங்கியும், தயாரித்தார் எம்.ஜி.ஆர்.,
இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து தான், எம்.ஜி.ஆரின் எதிர்காலம் என்ற பேச்சு எழுந்த போது, 'இந்தப் படம் ஓடினால் நான் மன்னன்; இல்லையென்றால் நாடோடி...' என்று தன் நிலையைக் கூறினார் எம்.ஜி.ஆர்.,ஆனால், இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 'நான் மன்னன் தான்...' என்பதை, நிரூபித்தார் எம்.ஜி.ஆர்.,
courtesy- thinnai - to day dinamalar.
http://s27.postimg.org/4tdef6nnn/WP_20151108_006.jpg
Courtesy - dinamalar - varamalar
தர்மம் தலை காக்கும் நற்பணி சங்க விழா புகைப்படங்கள் தொடர்ச்சி......!
மீதமுள்ள புகைப்படங்கள் பதிவிடுவதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு
வருந்துகிறேன்.
தின இதழ் ஆசிரியர் திரு.சிரஞ்சீவி அனீஸ் புரட்சி தலைவர் படத்திற்கு ஆரத்தி
எடுக்கும்போது
http://i64.tinypic.com/hwx06e.jpg
http://i64.tinypic.com/20aqtfo.jpg
திரு.சுரேஷ் மற்றும் தர்மம் தலைகாக்கும் மாத இதழ் தயாரிப்பு தொகுப்பாளர்
ஆகியோருடன் திருமதி பவானி. மின்னல் பிரியன்.
திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன், திரு. சங்கர் - கணேஷ் , திரு. அருளானந்தர் (கல்வி நிறுவனர் )
http://i64.tinypic.com/1opx91.jpg
அரங்கு நிறைந்த காட்சி.
http://i67.tinypic.com/ztzp5y.jpg
http://i67.tinypic.com/14l7clx.jpg
மலேசிய நடனக் கலைஞர் திரு. .எம்.ஜி.ஆர். ஹரி, மற்றும் ஹேமா -காவல்காரன்
(நினைத்தேன் வந்தாய் ) ஒப்பனையில் .