பொன் என்பேன் சிறு பூவென்பேன் · காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
Printable View
பொன் என்பேன் சிறு பூவென்பேன் · காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
வேறு வேலை உனக்கு இல்லையே என்னை கொஞ்சம் காதலி
கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
கொஞ்சம் மிருகம்
கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு
நீ நினைத்த நேரமெல்லாம் வர வேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ
வரவேண்டும்
வாழ்க்கையில் வசந்தம்
அது தரவேண்டும்
வளர் காதல் இன்பம்
வசந்த முல்லைபோலே வந்து ஆடிடும் வெண் புறா
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள்
மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி