எனக்கு மட்டும் சொந்தம் உனது
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்
Printable View
எனக்கு மட்டும் சொந்தம் உனது
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
உன்னை சந்தித்தேதான் தீருவேன்
எனக்கும் கவலை தீர்ந்தாச்சு
உனக்கும் காதல் பொறந்தாச்சு
நேரம் பொறந்தாச்சு ஒரு ஊரே தெறந்தாச்சு
புது வாசல் தெறந்தாச்சு அட நிச்சயம்
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக்காதல் அல்ல
காதல் அல்ல!
காதல் அல்ல!!
அதையும் தாண்டி
புனிதமானது!
புனிதமானது!!
புனிதமானது!!!
உண்டான காயம்
காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வெந்நீரில
தண்ணீரும் மெல்ல மெல்ல வெந்நீராய் மாறுதடி
பெண்கள்: கண்ணாடி
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு கண்ணீரில் நனையுதடி