thenali raman nadigar thilagam's super scene.
http://www.youtube.com/watch?v=R9fCC...yer_detailpage
vasudevan
Printable View
thenali raman nadigar thilagam's super scene.
http://www.youtube.com/watch?v=R9fCC...yer_detailpage
vasudevan
Hi,
I watch @least one movie a day. I watch @ least 3 NT a week. I just watched Aalayamani now. To be honest I dont like NT family oriented B/w movies. But after seeing these thread iam addicted. I purchased this movie becoz my mom said it will be gud.
while watching the movie I was clapping much to the dismay of ppl in my house.
1Few scenes deserve mention:
NT wearing coat(Opening scene) Trademark of a multimillionaire
2. Tennis match (Poramai scene of NT on verge of losing the match)
3.Seeking apology from SSR becoz unknowingly hurt him (calling him as horseman)
4.Solving Saroja devi sister's problem(Just 25 pieces of paper for 25000/-) Tops the list. Swept me off my feet. A sense of pride, rich attitude Wow.
5.Blackmailing MR Radha since MR radha cheats Nagaiah
6. Love scenes with Saroja Mam. Decent 2 the core(Present day actors kindly take note)
7.On knowing that he has become lame ( crying & laughing @ same time) (how do he makes us feel acting is easy)
8. On seeing the wheel chair NT becomes Desperate & calls SSR as Mandhiri,Saro Mam as Rani to make him sit on wheel chair.
9.He breaks out on seeing his estate employees
10.He writes will on his friend & his fiancee. he asks his lawyer (keep it confidential with super style smoking a cigarette)
11.His grey shade of character shows out when he susillpects SSR & Saro)
List is endless
I hereby recommend to all NT detractors (Who says he overacts ) to watch this movie as you will find definition of subtle acting. No overaction, No action scenes but this movie sustains. NT can act in any kind as per story.
No doubt MGR congratulated Director shankar that he had become a hit director (On the morning of movie release )
Dear Gopal Sir,
I too studied in Neyveli in ST.Pauls which is in 4th Block . Welcome Sir
டியர் வாசுதேவன் சார்,
உள்ளத்தின் உவகைப் பெருக்காக வரும் தங்களின் பாராட்டுக்களுக்கும், நினைவலைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
"இல்லற ஜோதி" விஷுவல் பதிவுகள் இனிய பதிவுகளாய் மிளிர்கின்றன !
"தெனாலிராமன்" விஷுவல்கள் திகட்டாத தேன் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ஜோ சார்,
தங்களின் அன்பான பதில் பதிவுக்கு நன்றி !
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. முதற்கொண்ட எல்லைப் போராட்டத் தியாகிகளை நாம் என்றும் நினைவிற் கொள்ள வேண்டும். குறிப்பாக குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்ததற்கு மூலகாரணம் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்கள். அவரது சிலை அமைவதற்கு நடிகர் திலகம் துணைநின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
கிரஹப்பிரவேசம்
[10.4.1976 - 10.4.2012] : 37வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 10.4.1976
http://i1110.photobucket.com/albums/...GEDC5655-1.jpg
காவிய விமர்சனம் : கல்கி : 1976
http://i1110.photobucket.com/albums/...GEDC5656-1.jpg
காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1976
http://i1110.photobucket.com/albums/...GEDC5657-1.jpg
குறிப்பு:
1. "கிரஹப்பிரவேசம்", சிங்காரச் சென்னையில் 'பைலட்'டில் 62 நாட்களும், 'அகஸ்தியா'வில் 62 நாட்களும், 'முரளிகிருஷ்ணா'வில் 48 நாட்களும், 'கமலா'வில் 48 நாட்களும் ஓடி சிறந்த வெற்றி பெற்றது.
2. சென்னை தவிர, தமிழகத்தில் கணிசமான ஊர்களின் அரங்குகளில், 50 நாட்கள் முதல் 62 நாட்கள் வரை ஓடி நல்லதொரு வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.
3. இலங்கையில், கொழும்பு நகரின் 'செல்லமஹால்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
படையப்பா
[10.4.1999 - 10.4.2012] : 14வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
அட்டைப்படம் : தேவி : 7.4.1999
http://i1110.photobucket.com/albums/...GEDC5660-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினகரன் : 4.4.1999
http://i1110.photobucket.com/albums/...GEDC5659-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : மாலை மலர் : 4.4.1999
http://i1110.photobucket.com/albums/...GEDC5658-1.jpg
100வது நாள் விளம்பரங்கள் : தினத்தந்தி : 18.7.1999
http://i1110.photobucket.com/albums/...GEDC5661-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5662-1.jpg
175வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 1.10.1999
http://i1110.photobucket.com/albums/...GEDC5664-1.jpg
குறிப்பு:
1. "படையப்பா", 200 நாட்களுக்கு மேல் ஓடிய மகாமெகாஹிட் காவியம்.
2. நடிகர் திலகமும், சூப்பர் ஸ்டாரும் இணைந்து பணியாற்றிய ஐந்து காவியங்கள்:
ஜஸ்டிஸ் கோபிநாத்(1978), நான் வாழவைப்பேன்(1979), படிக்காதவன்(1985), விடுதலை(1986), படையப்பா(1999).
பக்தியுடன்,
பம்மலார்.
'படையப்பா'வில் கம்பீரத் திலகமாக நடிகர் திலகம்
http://i1087.photobucket.com/albums/...31355/4-31.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/1-88.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-59.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-43.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-28.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/7-18.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/8-15.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/10-6.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/11-5.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
தங்களின் இனிய பாராட்டுக்கு நன்றி!
'கிரஹப்பிரவேசம்' முரசொலி விளம்பரம் கிரேட்.
கல்கி விமர்சனமும் நன்றாக உள்ளது. நடிகர் திலகத்தின் நடிப்பு நன்றாகவே அலசப் பட்டுள்ளது.
விகடன் விமர்சனமும் தலைவர் புகழ் பாடுகிறது.
நடிப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து வெற்றிக்கொடி நாட்டிய குடும்பப்படம் என்று சொல்லலாம்.
அருமையான பதிவுகளுக்கு உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.