http://i1366.photobucket.com/albums/...ps39730166.jpg
http://cinema.dinamalar.com/tamil-ne...a-Villain?.htm
K.S.Ravikumar: My first Hindi film would have been with Kamal Haasan
South's ace filmmaker K.S.Ravikumar makes his big Bollywood entry with 'Policegiri', the remake of Tamil film 'Saamy'. With Sanjay Dutt playing the lead (played by Vikram in original), the film is touted to be the most awaited action entertainer this year.
Going with the fact, the man who gave Kamal Haasan his landmark movie 'Avvai Shanmugi' ('Chachi 420' in Hindi) and Rajinikanth a worldwide star status with 'Muthu', it is a wonder how come such filmmaker as K.S.Ravikumar is making his Hindi debut so late. Ask about this the director is candid in saying, "I can't say anything because it all happens because of God's wish." Referring to his Bollywood directorial debut 'Policegiri', Ravikumar stated, "I won't say it's a good launch for me, because I was supposed to have directed long back. But couldn't do it because then I was busy with south film. It was Kamal Haasan who first suggested me (to direct Hindi film). I did 'Avvai Shanmugi' with him, my first film with Kamalji, and he wanted to remake it in Hindi. But I couldn't do it since I was busy with Rajinikanth's film."
http://www.indiaglitz.com/channels/t...cle/94185.html
தேவர் மகன் கமல், ரேவதி, கெளதமி மற்றும் இயக்குனர் பரதன்..
http://i1366.photobucket.com/albums/...psced82adc.jpg
மத்திய, மாநில அரசுகள் மற்றும் பத்திரிகைகள் விருதுகள் தான் எத்தனை...
திரையில் நடிப்பில் தான் எத்தனை வித்தியாச பாத்திரங்கள்...
எத்தனை இந்திய மொழியில் ஆளுமையுடனான நடிப்பு...
இயக்குனர், வசனகர்த்தா, பாடலாசிரியர், நடன இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் எத்தனை அவதாரம்..
உலமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்
உலமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே உலக நாயகனே.
படத்தை இங்கே பதிந்த ganseக்கு நன்றி.
நடிப்பிலும், வசூலிலும் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் கமலின் அசத்தல் Evergreen Scene
http://www.youtube.com/watch?v=gv6kincY9u8
ஏன் கமல் விருதுகளை குவித்தார்/குவிக்கிறார் என்று புரியும்.
இந்திய திரையுலகில் யாருமே செய்திராத வேடங்களை செய்த கலை ஞானி...
அபூர்வ சகோதரர்கள்...அவற்றில் ஒன்று.
http://www.youtube.com/watch?v=thF1rhW3HGQ
களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி மெல்ல மெல்ல..
வருடங்கள் செல்ல செல்ல...
தொழில்நுட்பமும், தரமும் உயர்ந்து உயர்ந்து,
திரைப்படத்தின் பல்வேறு துறைகளில் அசாத்திய ஈடுபாட்டுடன் பன்முகமும் என்று பரிணாம வளர்ச்சியுடன்,
இந்திய திரையுலகின் ஒப்பற்ற உலக நாயகன்...கமல்.
அந்தரங்கம் படத்தில் 1975ல் சொந்தக் குரலில் கமல் பாடிய முதல் பாடல்.
எவ்வளவு நளினமான பாடல்.
http://www.youtube.com/watch?v=a513fQZqTXA