http://i61.tinypic.com/xqj3oo.jpg
Printable View
மதுரை விஜய் சினி பாரடைசில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் இரு வேடங்களில் மாறுபட்ட , பண்பட்ட நடிப்பை
வெளிப்படுத்திய "மாட்டுக்கார வேலன் " கடந்த 22/08/2014 முதல் வெள்ளி திரைக்கு வந்து வெற்றி முரசு கொட்டியது
தகவல் உதவி. :மதுரை திரு. எஸ். குமார்.
http://i62.tinypic.com/2sae7iu.jpg
புகைபடத்தில் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i61.tinypic.com/f1z8sj.jpg
இன்று முதல் மதுரை சென்ட்ரலில் (29/08/2014) நடிகபேரரசர் /கலை வேந்தன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் தனது உன்னத நடிப்பை வித்தியாசமாக
காட்டிய "சிரித்து வாழ வேண்டும் " தினசரி 4 காட்சிகள்
நடைபெறுகிறது. அதன் சுவரொட்டிகள் /புகைப்படங்கள்
அனுப்பியவர் :மதுரை திரு. எஸ். குமார்.
http://i57.tinypic.com/2e3xr87.jpg