-
2016 புத்தாண்டு துவக்கத்தில்
மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் நிறைவு .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா துவக்க கொண்டாட்டங்கள் .
ஜனவரி மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்களை பற்றிய நினைவலைகள் .
1966ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் 9 படங்கள பற்றிய தொகுப்புகள் -2016 பொன்விழா
உலகம் சுற்றும் வாலிபன் - டிரைலெர் பற்றிய புது தகவல்கள் .
இன்னும் பல மக்கள் திலகத்தின் இனிய செய்திகளுடன் தினமும் தொடர்ந்து திரியில் நம் நண்பர்கள் 2016ஐ சிறப்பாக கொண்டாட
தயாராக இருப்போம் ........
-
மக்கள் திலகத்தின் காவியங்கள்
2016ம் ஆண்டும் கோவை நகர மக்களை மகிழ்விக்க தயாராக உள்ள செய்தி நேற்று MALAI MALAR இதழில் வெளியாகி உள்ளது.
அன்பு நண்பர் திரு உலகப்பன் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களை இந்த ஆண்டும் திரையிட உரிமை பெற்றுள்ளார் (30 படங்கள்).
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்க்கள்.
அன்புடன்,
எஸ். ரவிச்சந்திரன்
http://s13.postimg.org/5rmosli87/17358749.jpg
-
-
-
-
-
-
-
-