மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சேது மாதவா உன்னை சேர்த்து அணைக்கவா
ஒரு சூதுவாது தெரியாதசின்ன பிள்ளையல்லவா
Clue pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
1. Yethi yethi from Varanam 1000
2. Parkatha podhu from Kadhal Azhivathillai
Sent from my SM-N770F using Tapatalk
சூது வாது தெரியாது சொக்கத்தங்கம் ராசா சுத்தம் பக்கம் கிடையாது முகத்தை
(How did I forget this song?)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் காணம் பாடுவோம்
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே