சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா
கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா
வெளியே
Printable View
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா
கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா
வெளியே
வா வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு இந்த வேளையிலே
கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம்
கன்னி முகம் காண காண மயக்கம் வந்ததா
அதை காகிதத்தில் எழுதும் போது தயக்கம் வந்ததா
உங்கள் முகம் எனக்கு கூட
ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்
ஏழு ஜென்மத்துக்கும் என் உசுரத் தாறேன்
இரு இரு என் கூட இரு
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பக்கொடு
சிரி சிரி சிரி சிரி நீ
உன் சிரிப்புக்கு அடிமை
என் அழகுக்கே நான் authority
என் அடிமை இந்த Mumbai city
Rainbow rainbow தேகம் தான் rest எல்லாம் வேகம் தான்
ஏழு கடலின் தாகம் தான் நானடா
சிரிப்பு என் specialty
Silk ஸ்மிதா community
Day by day majority
Take it easy mentality
நீ நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
Meet my meet my girlfriend
So hot and spicy girlfriend
Hey join me guys it's intro time
இவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்கோ
பஞ்சு நெனச்சா punchன்னு கொடுப்பா மூஞ்சுல
ஹெல்மெட் மாட்டிக்க
குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்
அவள் பெயரோ அருந்ததி ஐம்பது ரூபாய்
இவள் பெயரோ அகலிகை இருவது ரூபாய்
பத்தினிகள் பேரை வைத்து
பரத்தையரை வளர்த்துவிடும் பாவிகள் பூமி
கற்பை பாருங்கள் சாமி