https://www.youtube.com/watch?v=B4SJhtJpDGQ
Printable View
நெற்றிக்கண் வழி நீறு பூத்த நெருப்புப் பிழம்பு(டா!) ஜெமினி கணேசன் !
10 நிறைவுப் பகுதி
திருநீறு பூசிய எரிமலைக்குழம்பு சிவனார் ஜெமினி கருணையில் வந்தவரே ஆறுமுகக் கந்தன் !
https://www.youtube.com/watch?v=EhzzZHOJH3U
Nostalgia on Aadiperukku GG starring dual roles!
https://www.youtube.com/watch?v=kvy3uQHhrV4
https://www.youtube.com/watch?v=17LZclT7Dv4
Short Break for two weeks pals!
Academic commitments......back by August 2nd week!
regards for all visitors and moral supporters
senthilvel
Remembering GG's friend with the understanding gesture...NT the greatest ever!
Ever lingering in our memories as the demigod of acting!
Days roll on with the energy on your thoughts....
senthil
Going to sleep imagining your lullaby only......
https://www.youtube.com/watch?v=SXyrrFIdQbs
Mukesh...the voice of RajKapoor....93rd birth day remembrance and nostalgia!
https://www.youtube.com/watch?v=mizFcOcO3Bo
https://www.youtube.com/watch?v=XQkY...359D59648150B5
https://www.youtube.com/watch?v=GmY3SJuekZk
காதலுக்கு கண்ணில்லை !
பகுதி 1 வீரபாண்டிய கட்டபொம்மன் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே !
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே அதை எண்ணி எண்ணி எந்தன் மனம் ஏங்குதே .....Quote:
அமரர் ஜெமினிகணேசனின் அர்த்தமுள்ள காதல் சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
கட்டபொம்மனே திட்டுமளவு கட்டுப்பாடற்ற கண்ணில்லாத காதலர்கள் .....!!
கண்ணில்லாக் காதலையும் ஜெமினி கணேசன் வெளிப்படுத்தியிருக்கும் விதம் சிம்ப்ளி சூப்பர் !
https://www.youtube.com/watch?v=jT5A2zgMpfA
காதலுக்கு கண்ணில்லை !
பகுதி 2 ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் : காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு !
https://www.youtube.com/watch?v=V8bRDQI1FrIQuote:
காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
காதல் வேகத்தில் கண்மண் தெரியாமல் விளக்கு கம்பத்தின் மேல் சரசரவென்று சறுக்குமரமேறி வழுக்கி விழுகிறார் மன்னர் !....!!
காதல் ....கடமையென்றாலும் அந்தக் கடவுள் சொன்னாலும் ...ஒன்று சேர்ந்துவிட்ட நமது உள்ளம் பிரிந்து விடாது ..
கண்மூடித்தனமான நம்பிக்கையில் மன்னர் சைக்கிள் கேப்பில் ஆப்புவாங்கி கோட்டை விடுகிறாரே !
https://www.youtube.com/watch?v=na7YNbq3mGE
காதலுக்கு கண்ணில்லை !
பகுதி 3 பாக்கியலட்சுமி
: சிங்கார சோலையாம்!!
https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLoQuote:
காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
காதல் வேகத்தில் கண்மண் தெரியாமல்ரிஸ்க் எல்லாம் ரஸ்கே என்று குட்டிக்கரணம் அடித்துக் குரங்குக் கூத்தாடுகிறார் மன்னர் !....!!