-
Dear Rahul,
Neyveli people needs no introduction as intelligence is oozing and proving the point.As you mentioned Alayamani is one of the best NT movies with difference in Form and content with adequate melodrama to appeal to masses.The movie had lot of shocking elements for the traditional Tamil Viewers but as usual Brilliant portrayal by NT and a good story based on a Hollywood fick by G.Balasubramaniam,Good direction and editing by K.Sankar and ofcourse MSV TKR music treat made the movie highly successful .The heroine opening scene itself is a duet with second hero and heroine talking about infatuation,Dual personality of the protogonist filled with envy,desire , pride&Possessive on one side and forgiving,magnanimity and helping nature on other side ,it is a psychedelic trip.One of the finest of our acting God.
On the flip side,too many dialogues in chaste Tamil and loud expressions(Blood donation scene) gave it a old look.
According to me,this movie could have been in the league of andha Naal with little more polish.
By the way ,it is remade in Hindi and moderately successful.Though Dilip is more polished and subtle,he is nowhere near our NT.
Actually,my humble opinion is that Dilip cant even compete with MGR.If someone talk abt Dilip in the league of our NT,it is the best comedy of our Era.
-
'கர்ணன்' 11-4-2012 கடலூர் 'தினத்தந்தி' விளம்பரம்.
திரையுலக வரால்ற்றினை திருப்பிப் போட வைத்த மகாபாரத கர்ணனை, நடிகர் திலகத்தின் பெருமையினை ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு சாப்ட் வேர், ஐ டி, மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல எமக்குக் கிடைத்த மகா பாக்கியமாக எண்ணுகின்றேன்.
P.J.பிரதாப்ராஜா, பத்மம் தியேட்டர்ஸ், தென்காசி,
http://i1087.photobucket.com/albums/...355/karnan.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
Murali Sir,
Let me complete the mission as per your direction. I love Vijay more than myself.My son Vijay and ofcourse the character who made me name him so.There is nothing great in the story of Deiva Magan (Source Bengali) and Mani osai got released in 1963 had a similar story line.But the central point of the movie is the guilt-ridden father,abandoned son and innocent mother.There is no room or scope for anyone else other than a friend Character(Doctor).At the most,a filler character is required for relief in this story with duets and little comedy which can be considered for harmless actors like Sasikumar,Sivakumar,srikanth or initial days kamal and it would have got buried in the four major characters and unnoticed by the viewers.
Today,you ask any Tom ,Dick and Harry who has seen the Film and ask which character stays in their memory?? 101 out of 100 will answer Vijay.
Here come our God of Acting.What a magic?My god,an ordinary spoilt rich brat ,mother's boy character getting noticed is different, but coming in the league of U.P,VPKB,P.M,P.P,Karnan,U.M,Gowravam.............. .Wah!I dont have words for this god, and What an imagination?What an Execution?What an energy level?
My goodness....what to write man?
This character is not only lovable,but a new sivaji out and out who cant be seen later or earlier and went to Oscar on the strength of this performance.Other characters like Karnan,Thiruvilayadal,Pudia Paravai,Uyarntha manithan had an inherent potential and strength in the script to exploit and NT exploiting it to his calibre is no wonder.But this character is insignificant in the script and has to compete with two strong characters portrayed by the greatest actor(Sivaji,Sivaji) in the world and the weakest Character in the script pitted against two greats?But our Vijay not only won with thumping margin but made us to talk only about him in that movie now.
1)Vijay Character is a spoilt brat who trusts everyone on phase value,high handed and believes he knows all but not innocent but naive because of his protected upbringing.
2)Mother's boy,stylish but little effeminate mannerisms and have a conditioned relationship with his father(formal).
3)Not highly emotion -ridden and little playful.
Walking on the edge of the knife??
What we got is an out and out enjoyable lover boy and the comedy element in it comes so naturally(Aroor das has done a great Job)and every mother will pine for such sons!!
1)Vijay getting up from the bed and his subsequent sweet nothings with mother and a tryst with his Dad.
2)When he found someone in his room hidden,his half-hearted courage with anxiety-ridden caution dessolving into child like fear.
3)His expression of boredom and jealosy when his girl-friend mentions abt some other man.
4)When he gets his girl-friend home to discuss his love and introduce his intended fiancee to his Dad using mother as shield.
5)Final scene ,when he realises his friends' betrayal and after a childish encounter ,head liya adiche?and falling unconscious-
I dont get tired of this genius .My devotion for him grows day by day in geometric progression.
-
Quote:
Originally Posted by
vasudevan31355
'கர்ணன்' 11-4-2012 கடலூர் 'தினத்தந்தி' விளம்பரம்.
திரையுலக வரால்ற்றினை திருப்பிப் போட வைத்த மகாபாரத கர்ணனை, நடிகர் திலகத்தின் பெருமையினை ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு சாப்ட் வேர், ஐ டி, மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல எமக்குக் கிடைத்த மகா பாக்கியமாக எண்ணுகின்றேன்.
P.J.பிரதாப்ராஜா, பத்மம் தியேட்டர்ஸ், தென்காசி,
http://i1087.photobucket.com/albums/...355/karnan.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Nadigar Thilagam Sivaji Ganesan enjoys tremendous patronage and hence the movie enjoyed good collections over the weekend.
Public Talk:
Where to begin? Sivaji Ganesan's powerhouse performance or BR Panthulu's direction or MSW's music.
No. Weeks Completed : 2
No. Shows in Chennai over this weekend : 39
Average Theatre Occupancy over this weekend : 60 %
Collection over this weekend in Chennai: Rs. 690,354
Verdict: Good Opening
KARNAN OCCUPIES SECOND PLACE IN COLLECTIONS REPORTS FROM BEHIND WOODS EVERY PRAISE FOR NADIGARTHILAGAM.
FOR THE ATTENTION OF PEOPLE WHO MAKES SOME HASTY COMMENTS.
-
50 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் திலகம் அமெரிக்கா பயணம் மேற்கொண்டதைப் பற்றி ஹிந்து நாளிதழில் 07.04.2012 அன்று வெளிவந்துள்ள நினைவூட்டல்
http://i872.photobucket.com/albums/a...sitUSA1962.jpg
ஹீந்து நாளிதழுக்கு நமது உளமார்ந்த நன்றி.
நிழற்படம் உதவி அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்கள்
இதனுடைய இணைய தள பக்கத்தின் நிழற்படம்.
இணைப்பும் படத்தில் தரப்பட்டுள்ளது.
http://i872.photobucket.com/albums/a...thinduap62.jpg
-
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
ஹரிச்சந்திரா
[11.4.1968 - 11.4.2012] : 45வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
'51வது நாள்' விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 17.8.1968
http://i1110.photobucket.com/albums/...GEDC5665-1.jpg
குறிப்பு:
1. சென்னை மற்றும் தென்னகமெங்கும் "ஹரிச்சந்திரா", 1968-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக, 11.4.1968 வியாழனன்று வெளியானது.
2. சிங்காரச் சென்னையில் வெளியான 4 அரங்குகள் : பாரகன், ஸ்ரீமுருகன், சரஸ்வதி, சீனிவாசா
3. மதுரை ஏரியாவில் மட்டும் இக்காவியம், "கலாட்டா கல்யாணம்[12.4.1968]", "என் தம்பி[7.6.1968]" காவியங்களுக்குப்பின், 28.6.1968 வெள்ளியன்று வெளியானது.
பக்தியுடன்,
பம்மலார்.
-
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
வியட்நாம் வீடு
[11.4.1970 - 11.4.2012] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
பிரஸ்டீஜ் பத்மனாப ஐயரின் அரிய புகைப்படங்கள்
http://i1110.photobucket.com/albums/...duColor1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/VV1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/VV2-1.jpg
காவிய விளம்பரம் : தினத்தந்தி : 24.3.1969
[1969 ஆகஸ்டில் வெளிவருவதாக வெளியான விளம்பரம்]
http://i1110.photobucket.com/albums/...GEDC5669-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1110.photobucket.com/albums/...GEDC5666-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5668-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5667-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 19.7.1970
http://i1110.photobucket.com/albums/...GEDC3431-1.jpg
கோவை 100வது நாள் விழா விளம்பரம் : தினத்தந்தி(கோவை) : 19.7.1970
http://i1110.photobucket.com/albums/...GEDC5670-1.jpg
விமர்சனம் : ஆனந்த விகடன் : 1970
http://i1110.photobucket.com/albums/...GEDC5673-1.jpg
குறிப்பு:
தமிழகமெங்கும் ஆறு அரங்குகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய "வியட்நாம் வீடு" ஒரு சூப்பர்ஹிட் காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.
-
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
வியட்நாம் வீடு
[11.4.1970 - 11.4.2012] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
கருத்தோவியம் : குமுதம் : 1970
http://i1110.photobucket.com/albums/...GEDC5671-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5672-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
அவன் தான் மனிதன்
சாதனைச் சக்கரவர்த்தியின் 175வது திரைக்காவியம்
[11.4.1975 - 11.4.2012] : 38வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
ஸ்டைல் கிங் ரவிகுமாரின் ரம்யமான தோற்றங்கள்
http://i1110.photobucket.com/albums/.../ATM3a-1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...aar/ATM2-1.jpg
http://i1110.photobucket.com/albums/...aar/ATM1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5674-1.jpg
100வது நாள் விளம்பரம் : அலை ஒசை : 19.7.1975
http://i1110.photobucket.com/albums/...GEDC5676-1.jpg
விமர்சனம் : கல்கி : 1975
http://i1110.photobucket.com/albums/...GEDC5675-1.jpg
குறிப்பு:
1. தமிழகத்தில் ஆறு அரங்குகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய "அவன் தான் மனிதன்" ஒரு சூப்பர்ஹிட் காவியம்.
2. ரவிகுமாருக்கு இலங்கையிலும் அமோக வரவேற்பு ! கொழும்பு 'கிங்ஸ்லி'யில் 82 நாட்களும், யாழ்ப்பாணம் 'லிடோ'வில் 122 நாட்களும் ஓடி சிலோனிலும் சூப்பர்ஹிட் !
பக்தியுடன்,
பம்மலார்.
-
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
விடுதலை
[11.4.1986 - 11.4.2012] : 27வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : பொம்மை : 1-15 ஏப்ரல் 1986
http://i1110.photobucket.com/albums/...GEDC5677-1.jpg
குறிப்பு:
"விடுதலை", வர்த்தக ரீதியாக சிறந்த வெற்றி கண்ட காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.