http://i64.tinypic.com/51u7tf.jpg
http://i67.tinypic.com/oqm3qr.jpg
http://i64.tinypic.com/ju8xmu.jpg
Printable View
கடந்த ஆண்டு 10/9/2017 அன்று மலேசியாவில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்துலக மாநாடு மற்றும் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட
மலரின் புகைப்பட தொகுப்பு நண்பர்களின் பார்வைக்கு .
கடந்த வாரம் (9/9/2018 ) அன்று போர்ட் பிளேயரில் (அந்தமான் நிகோபார் தீவுகள் )
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 101வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .விழாவில், நானும், திரு.கலீல் பாட்சா ,திருவண்ணாமலை, மற்றும் திரு.கா. நா. பழனி ,பெங்களூரு ஆகியோருடன் சுமார் 50 பேர் சென்னை மற்றும் இதர நகரங்களில் இருந்து கலந்து கொண்டோம் ..விழா பற்றிய புகைப்படங்கள் விரைவில் பதிவிடப்படும்.
விழாவில் பங்கேற்ற மலேசியாவை சார்ந்த திரு. மணிவாசகம் அவர்கள் இந்த
விழா மலரை (2017) நண்பர்கள் காணும் வகையில் அன்பளிப்பாக அளித்ததற்கு
அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .