உன் கண்ணை பார்க்கையிலே
என் கற்பு போயிடுச்சு
ஆண்: நடையா நடந்து தேஞ்சது செருப்பு
என்னை விட்டா வேறாரு
Printable View
உன் கண்ணை பார்க்கையிலே
என் கற்பு போயிடுச்சு
ஆண்: நடையா நடந்து தேஞ்சது செருப்பு
என்னை விட்டா வேறாரு
ஊரோரம் கம்மாக்கர ஒ ஹோ
வேறாரும் பாக்கவில்ல ஹோ
மாந்தோப்பு
நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்கிது
தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு
என்னை நெருங்க
ஒரு சிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க சிறு ஊடல்
ஞானம் ஒன்றல்ல
பிறந்த கானம் ஒன்றல்ல
எழுந்த ராகம் ஒன்றல்ல
விழுந்த தாளம் ஒன்றல்ல
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை
அவள் துணையோடு வாழ்வது இன்பம்
அதைச் சுகமாகச் செய்வது மஞ்சம்
இதை நான் சொல்ல நேர்ந்தது துன்பம்
அலைகளிலே தென்றல் வந்து
அசைந்தாடும் ஆனந்தம் என்ன
உறவா சுகமா உறவா சுகமா
Happy Birthday P. Susheela Amma!