3.5 crores on Sat opening day? Is thi good for complex subject like this? Busget wise?
3.5 crores on Sat opening day? Is thi good for complex subject like this? Busget wise?
The impact that the 8th century story-songs created while listening to the audio was missing when I saw the visuals, imo. Never thought 8th century portion would be humor centric. Felt Nasser did a Vadivelu in those portions, and the audience at Madipakkam Kumaran theater thoroughly enjoyed
Don't know if 3.5 is good or not as the report suggests .. But US Box office looks good w/o Sunday @384. Lets see tomorrow how the weekend did in both Domestic and US markets.
நானும் hubber புஷ்பக்-கும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம்..
கமல் என்னும் நடிகருக்காக ரசிகர்கள் என்னவெல்லாம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த முறை.. :bow:
படத்தை பார்த்து முடிக்கும் போது தான் தோன்றியது- இந்த கலைஞனுக்கு இப்படிப்பட்ட வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதினால் தான் எந்த பிரச்சனையையும் சந்திக்க கமல் தயாராக இருக்கிறார்..... :bow:
As "Rajjaa" mentioned, it was record number of single screens booked for this movie in Bangalore. But all gone waste due to delay in releasing.
For sunday / today again the distributor booked so many additional screens to come out of the losses of the first 2 days... let us see how the reports come out... but somehow TN distributors did not take that much interest I think...
மனசை அரிக்கும் கேள்வி: எல்லா நடிகர்களும் செய்யற மாதிரி அதாவது மக்கள் சாதரணமாக ரசித்து சந்தோஷமாக பொழுது போக்கி விட்டு போகிற மாதிரி கதைகளை விட்டு இவர் மட்டும் எதற்கு வித்தியாசமான கதைகளை தான் படமா பண்ணனும்னு பிடிவாதமா இருக்கார்?
படத்தை பார்த்த பின் தூக்கம் வராம பண்றாருப்பா இந்தாளு........
இன்னல்கள் ஏதேனும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து ஒருவேளை இப்படத்திற்கு வந்தால் பேச ஆரம்பிக்கலாம். இந்த ஒருவார வசூல், ரெண்டு வார வசூல், வாரயிறுதி வசூல், வார நாட்கள் வசூல்.. திரியில் கொஞ்ச நாளைக்கு இந்த பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை மூட்டைகட்டி வையுங்கள். அது முக்கியமல்ல இப்போதைக்கு. ஒரு மாதம் போகட்டும். படத்தைப் பற்றிய, கலைஞர்களைப் பற்றிய கருத்துக்களை பகிருங்கள். பிரபலங்கள், விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பதியுங்கள்..அது போதும் இப்போதைக்கு.
Ramesh Arvind, Nassar and Gibran about Uthamavillan
https://www.youtube.com/watch?v=Xb1YShv1nhk
That is why he needs our respect and admiration. He could have easily made another good vs bad movie with the usual fights etc. Such a movie, presented with some slight freshness in the treatment, will be a huge box office success. In fact it is easy actually. But he did not take that path.
He has said many times that he puts himself as a fan first before deciding which type of movies to make next. But he did not make UV just for the sake of making something different or just to prove a point. It is a heartfelt movie. That is why he says he dug deep into himself to come up with this story line. In fact, it will appeal to a global audience not just Indians. Just like Slumdog Millionaire showed a facet of India, this movie also can bring a different perspective to a global audience. Teyyam based story which is a contrast to the contemporary story of Manoranjan the actor, will be lapped up. He should consider it.
Video Review from Khashayam with Bosskey!
https://www.youtube.com/watch?v=4YKK...01237C77F05135