http://i1300.photobucket.com/albums/...ps2jsejrna.jpg
Printable View
மக்கள் திலகம்,புரட்சி நடிகர்,பொன்மனச் செம்மல்,பரங்கிமலைப் பாரி,நினைத்ததை முடிப்பவர்,ஆயிரத்தில் ஒருவர்,புரட்சித் தலைவர்,
பட்டங்கள் ஆயிரம்
எங்கள் இதயக்கனி எம்ஜிஆர் க்கு
உலகில் இனி ஒரு பிறவி
இதுபோல் இல்லை
http://i1170.photobucket.com/albums/...pskrsa697h.jpg
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது !
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது !
வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது ......