மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
Printable View
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி
சின்ன சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும்
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது நல் காலைப் பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது..
வானமகள்..
நாணுகிறாள்..
வேறு உடை
சுமை கொண்ட பூங்கொடியின் சுவை
கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது உறங்குமோ உன்னழகு
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
அன்னத்தை தொட்ட கைகளினால்
மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
அவர் உரிமைப் பொருள்களை தொட மாட்டேன்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்