http://i62.tinypic.com/4vs8jn.jpg
Printable View
1972ல் மக்கள் திலகம் நடித்து வெளியான 6 படங்களிற்கும் திரை உலகம் - திரைச்செய்தி சிறப்பு மலர்கள் வந்தது
குறிப்பிடத்தக்கதாகும் . அதே போல் மக்கள் திலகம் பாரத் சிறப்பு மலர்களையும் வெளியிட்டார்கள் .
1972ல் நடந்த திரைப்பட விழாக்களில் மிகப்பெரிய விழாவாக நடந்தது - மக்கள் திலகத்திற்கு நடிகர் சங்கம் எடுத்த விழா
நடிகர் திலகம் தலைமயில் நடந்த விழா . .நடிகர் திலகம் ஆற்றிய தலைமை உரை .
http://i60.tinypic.com/kbpz4o.jpg