இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே
Printable View
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலைய கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சி
ஆவல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு
Sent from my SM-N770F using Tapatalk
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைத்தால் சிரிப்பு வரும்
நிலவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
Sent from my SM-N770F using Tapatalk
முடியும் என்றால் படியாது
படியும் என்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk