கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே உறவை பிரித்தால் உலகம் எங்கே
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
Sent from my CPH2371 using Tapatalk
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
Sent from my SM-N770F using Tapatalk
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
உன் மங்கலமாலை பெண்ணாக
உன் மஞ்சள் குங்கும மலராக
Sent from my CPH2371 using Tapatalk
மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
Sent from my CPH2371 using Tapatalk
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பார்
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
Sent from my CPH2371 using Tapatalk
பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு
Sent from my SM-N770F using Tapatalk