ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
Printable View
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில்
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு
கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து
கொண்டால் எல்லாம் சௌக்கியமே
காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
Clue, pls!
Agaram ippo sigaram aachu
அந்த பாட்டில் "பரவாயில்லை" ?????
https://www.youtube.com/watch?v=QT_bbMROrX8
Watch at 4:20
Oops! Senility! Missed it.
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவா இல்லை
நம்பிக்கையே. நல்லது
ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது
பொங்கிடும் இன்ப இசை கொண்டது
பூமியில் ஈடு இணையற்றது