பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
Printable View
பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு
மாலை சூடியும் கன்னி பெண்ணாய் வாழும் பெண்கள் பலர் உண்டு
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஏனிந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும்
அதுவரை ஏனிந்த மயக்கம் ஏனடி ராதா
Had your dinner Priya?
My home made breakfast...
https://scontent.fkul16-1.fna.fbcdn....11&oe=5F0E0DE4
பாரடி கண்ணே கொஞ்சம்
பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
வணக்கம் ப்ரியா, ராஜ், வேலன்! :)
கண்ணே... கனியே...
முத்தே.... மணியே... அருகே வா...
கரும்பினில் தேன் வைத்த
கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின்
கால்கள் பின்ன வா...
Vanakkam RD
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
Sent from my SM-N770F using Tapatalk