MGR DOs & Don'ts
http://i48.tinypic.com/2dqk45k.jpg
Printable View
MGR DOs & Don'ts
http://i48.tinypic.com/2dqk45k.jpg
tfmlover அவர்களின் அரசிளங்குமரி படத்தின் பதிவு மிகவும் அருமை
பதிவிட்டதற்கு மிக்க
நன்றி
அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
அதே போல் பொன்மனச்செம்மலுக்கு பிடித்தவையும்
பிடிக்காதவையும் அருமையான பதிவுகள்
நன்றி
Thank you Kaliaperumal Sir for posting some facts about our beloved Leader.
டிவிடி நெடுந்தகடாக வெளிவந்துள்ள எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியல் –[மேலும் உள்ளன. விடுபட்டவற்றை நண்பர்கள் சேர்க்க வேண்டுகிறேன் ]
1. அசோக் குமார்
2. அந்தமான் கைதி
3. அரச கட்டளை
4. அரச கட்டளை
5. அரசிளங்குமரி
6. அலிபாபாவும் 40 திருடர்களும்
7. அன்பே வா
8. ஆசை முகம்
9. ஆயிரத்தில் ஒருவன்
10. ஆனந்த ஜோதி
11. இதயக் கனி
12. இன்று போல் என்றும் வாழ்க
13. உலகம் சுற்றும் வாலிபன்
14. உழைக்கும் கரங்கள்
15. எங்க வீட்டுப் பிள்ளை
16. எங்கள் தங்கம்
17. என் அண்ணன்
18. என் கடமை
19. ஒளி விளக்கு
20. கண்ணன் என் காதலன்
21. கணவன்
22. கன்னித் தாய்
23. காஞ்சித் தலைவன்
24. காலத்தை வென்றவன்
25. காவல் காரன்
26. குடியிருந்த கோயில்
27. குடும்பத் தலைவன்
28. குமரிக் கோட்டம்
29. குலேபகாவலி
30. கூண்டுக்கிளி
31. சக்கரவர்த்தித் திருமகள்
32. சங்கே முழங்கு
33. சந்திரோதயம்
34. சர்வாதிகாரி
35. சிரித்து வாழ வேண்டும்
36. தர்மம் தலை காக்கும்
37. தலைவன்
38. தனிப் பிறவி
39. தாய் சொல்லைத் தட்டாதே
40. தாய்க்குத் தலை மகன்
41. தாய்க்குப் பின் தாரம்
42. தாயின் மடியில்
43. தாயைக் காத்த தனயன்
44. தெய்வத் தாய்
45. தேடி வந்த மாப்பிள்ளை
46. தொழிலாளி
47. நம் நாடு
48. நமது தெய்வம்
49. நல்லதை நாடு கேட்கும்
50. நல்லவன் வாழ்வான்
51. நாடோடி மன்னன்
52. நாளை நமதே
53. நான் ஏன் பிறந்தேன்
54. நினைத்ததை முடிப்பவன்
55. நீதிக்குத் தலை வணங்கு
56. நீதிக்குப் பின் பாசம்
57. நீரும் நெருப்பும்
58. நேற்று இன்று நாளை
59. பட்டிக்காட்டுப் பொன்னையா
60. படகோட்டி
61. பரிசு
62. பல்லாண்டு வாழ்க
63. பறக்கும் பாவை
64. பிரகலாதா
65. புதிய பூமி
66. பெரிய இடத்துப் பெண்
67. பைத்தியக்காரன்
68. மகாதேவி
69. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
70. மந்திரி குமாரி
71. மர்மயோகி
72. மருத நாட்டு இளவரசி
73. மலைக் கள்ளன்
74. மன்னாதி மன்னன்
75. மாட்டுக்கார வேலன்
76. மீனவ நண்பன்
77. முகராசி
78. ராமன் தேடிய சீதை
79. ரிக்க்ஷாகாரன்
80. விக்ரமாதித்தன்
81. ஜெனோவா
http://i46.tinypic.com/mjrci9.jpg
மக்கள் திலகத்தின் மந்திரிகுமாரி படத்தின் கதாநாயகி மற்றும் எம்.ஜி.ஆர் நாடகமன்றத்தின் உறுப்பினருமான ஜி.சகுந்தலா அவர்கள் தயாரித்த வெள்ளிக்கிழமை படத்தில் மக்கள் திலகம். படம் வெளிவரவில்லை.
மேற்குறிப்பிட்டுள்ள பட்டியலில் அரச கட்டளை இரு முறை இடம் பெற்றுள்ளது. அதை தவிர்த்தால் 80 படங்களின் பட்டியல் உள்ளது.