திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது,
தங்களின் இந்த பதிவு "உனது விழியில் எனது பார்வை" எ ன்ற பாடலைத்தான் நினைவு படுத்துகிறது.
எனது பணிவான நன்றி. !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Printable View
http://i43.tinypic.com/29zr149.jpg
1962 ல் தமிழக சட்ட மேலவை என்ற கோட்டைக்குள் மக்கள் திலகம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக சென்றார் .
1967, தமிழக சட்ட மன்ற உறுப்பினராக கோட்டைக்குள் சென்றார் .
1971 ,மீண்டும் கோட்டைக்கு உறுப்பினராக சென்றார் .
1977 -கோட்டையின் நாயகனாக தன்னை எதிர்த்த மூன்று மாபெரும் இயக்கங்களை வெற்றி கண்டு உண்மையான கோட்டைக்குள் முதல்வராக மூன்று முறை சென்றார்.
http://i42.tinypic.com/2h2mmno.jpg
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
''கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்''
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!
மக்கள் திலகம் படங்களில் இடம் பெற்ற பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து
http://youtu.be/7lIENBK-la4
1977 முதல் எல்லோரின் மனக் கோட்டையினை தகர்த்தெறிந்து உண்மையான தமிழக கோட்டையினை
பிடித்து இன்றும் வாழ்கிறார் என்றால் உண்மையிலே
மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு
கிடைத்த இமாலய வெற்றி என்பதில் துளியும் சந்தேகமில்லை .