http://i59.tinypic.com/2wpjqjs.jpg
Printable View
நவம்பர் மாதம் 7ம் தேதியன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்கள் :
தாய் சொல்லை தட்டாதே
http://i57.tinypic.com/2a6jotc.jpg
நம் நாடு
http://i57.tinypic.com/2dr6ip0.jpg
உரிமைக்குரல்
http://i61.tinypic.com/2ngefsy.jpg
பற்றிய தகவல்கள் மற்றும் சிறப்பு பதிவுகள் நாளை (௦7-11-14)
பொக்கிஷமான புகைப்பட அணிவகுப்பு திரு. செல்வகுமார் சார். திரு.பி.பா. அவர்களின் மகள் திருமணத்தை பேரறிஞர் நடத்தி வைத்துள்ளார். பி.பா. அவர்களின் மகன் திருமணத்தை பேரறிஞரின் தம்பியாம் நமது தலைவர் நடத்தி வைத்துள்ளார். என்ன பொருத்தம். மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பேரறிஞர் அண்ணா அவர்களின் அருமை தம்பி, உண்மை தம்பி, அன்பு தம்பி, அவர் மீது பாசமும் நேசமும் கொண்ட தம்பி நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள்தான். அதனால்தான், தான் தோற்றுவித்த கட்சிக்கு அறிஞர் அண்ணா அவர்களின் பெயர், கட்சிக் கொடியிலும் அவரின் உருவம், கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம், தன்னுடைய உரையின் முடிவில் "அண்ணா நாமம் வாழ்க " ---- இப்படி மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்கு பேச்சு, பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவர் அல்லவா, நம் ஈடில்லா இதயக்கனி எம். ஜி. ஆர். அவர்கள்.
நன்றி கலைவேந்தன் அவர்களே !
http://i59.tinypic.com/14uc1na.jpg
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
http://s3.postimg.org/9x0a6itpf/VFFF.jpg
INFORMATION FROM MR.R.SARAVANAN, MADURAI