http://i57.tinypic.com/70z59z.jpg
Printable View
.இந்த வார புதிய தலைமுறை இதழில் பிரசுரம் ஆன செய்தி.
--------------------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/657sbb.jpg
இந்த வார வண்ணத்திரை இதழில் பதிப்பான துணுக்கு செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------
தமிழரின் வீரக்கலைகளை முறைப்படி கற்று , பயின்று நடித்தவர் திரு.பி.யு.சின்னப்பா . சதி அனுசுயா நாடகத்தில் திரு.பி.யு.சின்னப்பா ஹீரோ வாக
நடிக்க , பெண் வேடமிட்டு ஜோடியாக நடித்தவர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
பாதுகாபிஷேகம் என்கிற நாடகத்திலும் திரு.பி.யு.சின்னாப்பாவிற்கு ஜோடியாக
நடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ரத்னகுமார் என்கிற திரைப்படத்தில் திரு. பி.யு.சின்னப்பாவுடன் சிறிய வேடத்தில்
நடித்துள்ளார் நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.