http://i1170.photobucket.com/albums/...ps85tb4nez.jpg
Printable View
எங்கள் தங்கம் பலருக்கு
வாழ்வுகொடுத்தஂ கடவுள்
http://i1170.photobucket.com/albums/...psfg845k86.jpg
அண்ணாவிடம் பரிசு பெறும் சரோஜாதேவி, எம்.என்.ராஜம். உடன் மக்கள் திலகம்
http://i1170.photobucket.com/albums/...ps8mij4e3a.jpg
Thanks to Muthiyan Ammu sir for posting a fantastic pose of our thalaivar from the movie Kavalkaran. I converted this picture to color.
http://i58.tinypic.com/n1um94.jpg
இன்றைய அரசியல் அவல நிலையை அன்றே படம் பிடித்து காட்டிய ''நம் நாடு ''- 1969
பெங்களுர் நகரில் நேர்மையான IAS அதிகாரி ரவி என்பவரின் மரணம் பற்றி பல்வேறு விதமாக கூறப்படுகிறது . மாநிலம் முழுவதும் உண்மை நிலை அறிய போராட்டங்கள் நடந்து வருகிறது . இந்த சம்பவத்தை பார்க்கும் போது
நம்நாடு படத்தில் ஆரம்பத்தில் வரும் காட்சி நினைவிற்கு வருகிறது .
https://youtu.be/E-Qjs-av-Qk?list=PL...65m0swvCYQSjVA
http://i160.photobucket.com/albums/t...psii1g07ry.jpg
http://dinaethal.epapr.in/c/4785735 - 21/3/2015, for info. purpose only, do not try to read small letters.
[SIZE=5] * தலைவரின் முதல் படத்தையும் நூறாவது படத்தையும் ஜெமினி நிறுவனம் தயாரித்தது.[/SIZE]
* ஒளிவிளக்கின் மூலக்கதை பூல் அவர் பாதேர் என்ற ஹிந்தி படம்.
* ஹிந்தி படத்தில் காதாநாயகி இறந்து விடுவார். விதவை பெண்ணை கதாநாயகன் மணந்து கொள்வார்.
* தமிழ் படத்தில் தலைவர் அதை மாற்றி அமைத்து நமது கலாச்சரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்தார்.
* படத்தின் வெற்றிக்கு இது மூலகாரணமாக அமைந்தது.
* ஹிந்தி படத்தில் கதாநாயகன் மது பழக்கம் உள்ளவர். தமிழில் அது கிடையாது. மேலும் மது பழக்கம் தீமையானது என்று ஒரு பாடல் மூலம் வெளிபடுத்தி இருப்பர் நம் தலைவர். ஹிந்தி படத்தில் இந்த பாடல் கிடையாது.
http://i1300.photobucket.com/albums/...psifradnzz.jpg
http://i1300.photobucket.com/albums/...psvjpbsfdg.jpg