-
திரு rks நாங்கள் யாரும் எதற்கும் கவலைப்படவில்லை... எதனாலும் சந்தோஷம் படவில்லை...அதற்கு அவசியமும் இல்லை... பட விநியோகஸ்தர்கள், திரைஅரங்க உரிமையாளர்கள், உண்மை பேசும் ரசிகர்களும் எந்த இடத்திலும் வரவேற்பு etc இல்லை --- என்ற விஷயத்தை கேள்விப்பட்டு கூறினேன்...பொதுவாக எப்பவும் பந்தாவாக --- உண்மை செய்தியினை திரித்து சொல்ல வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்... 47 அரங்குகளில் வெளியாகி இன்று 3 அரங்குகளில் ஓடுகிறது - தகவலை நண்பர்கள் சொல்லியபின் இந்த பதிவு...
-
Dear Suharaam sir
Poi thavira edhuvume ezhudha theriyaadha neengal bandhaavaana collection patriya oru pulugai avizhka muyalavendaam endru naanum koorugiren.
Varaverppu irukka illayaanu naanga photovoda potrukkom. People are seeing it. Neengaldhaan alandhu vittukondu, vaayaal vadai suttukondu irukkireergal.
Yenamo...distributor sonnaaraam ....theater owner sonnaaraam....unmayaana rasigar sonnaaramm...! Andha khadhayai ingu vidaadheergal sir.
Ivvlo sonna andha distributor alladhu theater owner or manager Mobile Number ingu padhivu seiyungal.
Naangal therindhu kolgirom avaridam irundhu.
If you are so genuine, do it , let me see ! If you can't then just keep quiet than posting FAKE news.
RKS
-
Dear Suhaaram sir
First you practise what you expect from others.Mr. Ram has only replied to your FAKE News..! He has mentioned true figures in terms of collection. Do you want theater numbers to check it? Let me know and I will get that for you..!
You can audit by bringing even Pricewater coopers..! They are experts and professionals.!
Rks
-
-
-
MAKKAL THILAGAM MGR's SUPERB ACTION ''THALI BAKKIYAM''
https://youtu.be/RSS9R_3pb3g
-
-
Dear Sailesh Sir,
Good morning.
:-)
That's exactly what is happening. I liked your timing and situational explanation through some good features that most of the time I get to watch for the first time.
Thanks once again sir. You have become an expert in this.
Regards
RKS
-
திரு முத்தையன்
உங்களின் 6000 பதிவுகளுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் . பல்லாண்டு வாழ்க படத்தின் ஸ்டில் பதிவுகள் அனைத்தும் சூப்பர் .
-
திரு ஜெய் சங்கர்
நீங்கள் புதியதாக துவங்கியுள்ள ''இதயம் நிறைந்த எம்ஜிஆர் '' தொடர் ஆரம்பமே அருமையாக உள்ளது. தொடர்ந்து பதிவுகள் வழங்கவும். வாழ்த்துக்கள் .