பூவாகி இரவு நேரம் காயாகி
விடியும் போது கனியக் கனிய
விழியில் வடியும் தேன்
பக்கம் வரும் சுகம் சிரித்தால்
புத்தம் புது மயக்கம்
பத்து தரம் தினம் நினைத்தால்
நித்தம் இது இனிக்கும்
Printable View
பூவாகி இரவு நேரம் காயாகி
விடியும் போது கனியக் கனிய
விழியில் வடியும் தேன்
பக்கம் வரும் சுகம் சிரித்தால்
புத்தம் புது மயக்கம்
பத்து தரம் தினம் நினைத்தால்
நித்தம் இது இனிக்கும்
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
என்னுயிரே பொன்னொளியே
என் காதல் மன்னா
உனைக் கண்டதும் நெஞ்சில்
நெருப்பானதே என்ன செய்வேன்
நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா
kaaththu kaaththu Udha kaaththum vIsuthE
paaththu paaththu jannal kathavum saaththudhE
aadai mUdum intha dhEgamE
aasai mIrum nEramE
ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஓத காற்றில் மோதா பூ
Sent from my SM-G935F using Tapatalk
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
அந்தக் காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்
மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள்
Hello NOV! :)
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்லத் தொடவா கனியே
Hello Priya....!
யாரடி வந்தார் உன் எண்ணத்தைக் கொள்ள
ஏனடி வந்தார் உன் கன்னத்தைக் கிள்ள