ஆதிராம் சார்,
தமிழில் அழகாக பதிவு அளித்துள்ளீர்கள். நன்றாக இருக்கிறது. தொடரலாமே!
Printable View
ஆதிராம் சார்,
தமிழில் அழகாக பதிவு அளித்துள்ளீர்கள். நன்றாக இருக்கிறது. தொடரலாமே!
நண்பர் கண்பத் அவர்களுக்கு நன்றி . உண்மையை நன்றாக சொன்னீர்கள் .
நான் புதுவை கலியபெருமாள் . மக்கள் திலகம் ரசிகன் . என் அபிமான மக்கள் திலகத்தின் படங்களை பல்வேறு நிலையில் எடுத்து பதிவிட்டேன் ..தற்போதைய நவீன தொழில் நுட்பத்தில் மக்கள் திலகத்தின் முக பரிணாமங்களை பார்க்க எண்ணினேன்..அதை என் போன்ற ரசிகர்களுக்கு காட்டவே பதிவு செய்தேன்..இதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் திரியின் பக்கங்களை நிரப்ப வேண்டும் என்ற நிலை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஏற்படாது என்று தங்களுக்கே தெரியும்.. தினந்தோறும் நடைபெறும் மக்கள் திலகத்தின் நிகழ்வுகளை நாங்கள் பதிவு செய்தால் ஒரே மாதத்தில் 10 பகுதிகளை தாண்டி விடுவோம்..என்னுடைய பதிவை மறைமுகமாக கிண்டல் செய்து இந்த திரியில் பற்ற வைத்த திரு ஆதி ராம் பற்றி தெரிய வேண்டிய சில கேள்விகள் .
1. ஆதிராம் என்பவர் யார் ?
2. சாரதா - கார்த்திக் - கல்நாயக் - vankv - என்ற பல பெயரில் எல்லா திரிகளிலும் வந்து , நல்ல திறமைகள் இருந்தும் சாரதா என்ற id-இழந்து , கார்த்திக் என்ற பெயரில் அத்தி பூத்தார் போல் வந்து , vankv-என்ற பெயரில் நடிகர் திலகம் திரியில் பல நல்ல பதிவாளர்களை பெண்ணாக நடித்து ஏமாற்றி , கல்நாயக் என்ற பெயரில் கிண்டலும் கேலியும் செய்தவரும் - தமிழே தெரியாதது போல நடிக்கும் ஆதிராம் என்ற பெயரிலும் எல்லோரையும் பற்றவைத்து ரசித்தவர்தானே இந்த அவதார ஆதிராம் .
நானாவது மக்கள் திலகத்தின் ஒரு படத்தை பல படங்களாக மாற்றி திரியின் பக்கத்தை நிரப்பினேன் .
ஆதிராமோ ஒரே மனிதர் - பல பெயரில் பல திரியில் பல பக்கத்தை நிரப்பியும் , சிலரை பிரித்தும் தான் யார் என்பதை இந்த உலகத்துக்கு காட்டாமல் ஏமாற்றி வருவது எல்லோரும் அறிந்ததே.
வீணாக மக்கள் திலகத்தின் ரசிகரை சீண்ட வேண்டாம் பன்முக ஆதிராமே .
இந்த சூழலில் எந்த காலத்திற்கும் பொருந்தும் என் தலைவனின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது 'நேருக்கு நேராய் வரட்டும்..நெஞ்சில் துணிவிருந்தால்..என் கேள்விக்கு பதிலைத் தரட்டும் நேர்மை திறமிருந்தால்'
Vasudevan sir,
I took more than five minutes to type that small post in Tamil. So, I dont hope that I will continue in Tamil.
I surprise, how habbers are typing in Tamil with very large posts, like you, Murali sir, Gopal sir, Raghavendar sir, Ganpat sir.
Really talented personalities.
Dear Kaliaperumal Vinayagam,
Due to my work pressure, I reduced my visits to forumhub sites. Even if I visit, I was not giving my comments. As my name has been dragged into this thread, I thought of giving some response. I am not in a mood to comment badly about any body and also I had given some comments (as you mentioned 'Keli, Kindal') about only one person who was giving irrelevant information. The reasons are obvious. (You can check). I can say he was giving opportunities to do that. Otherwise, I feel a lot of good things are happening now-a-days in these sites. A large number of new MT fans contributing a lot of information on MT and the other thread giving MT's filmography is also going well (I have seen few pages - but I will definitely go through all) as in the case of NT fans contributing. Not only that NT fans are also often contributing to MT thread and vice-versa. I enjoy reading both MT and NT threads whenever I get time.
I don't know what our friend Ganpath said. You started to talk about the senior hubbers. There may be reasons for not visiting these sites by them. Do you want all of them to come and contribute all the time? Where were you at that time? How do you know that all of them (including me) as one and the same person? How do you know that Saradha Madam has lost her Id? I think you know every thing. But I am not in a need to write using several names.
You reply just to the person involved. Don't pull others.
Dear Friend,
I have some interactions with Adiram thro' this thread and so took some friendly liberty to make a remark in a lighter vein.Period.Now you suddenly emerge from nowhere and throw a series of allegations,about which I have no idea or concern at all.
For me this Mayyam hub of NT is like Brindavan and NT is the Lord Krishna or the only male here.All of us(rasikas) are Kopikaas are females only.Also why should we bother about gender of the members at all?
We should remember that though all of us have the freedom to like the actor of our choice and write about him/her,this freedom to stretch our hands ends where the other person's nose begins.
Thanks.
இது என்னடா வம்பா போச்சு?
சண்டை இன்னும் தீவிரமாறது?
பேசாம எல்லார் பேரையும் எடுத்துட்டு
id யாக எண்களை வரிசையாக பதிவர்களுக்கு வழங்கினால் ,
gender பற்றிய விவாதங்களுக்கு இடமில்லாமல் போய் விடுமே!
JUNIOR VIKATAN - Dt: 21-04-2013
http://i1234.photobucket.com/albums/...ps2e8ea2f4.jpg
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இணைந்து நடிகர்திலகத்தின் 25 படங்களுக்கு (1952-1965) இசையமைத்துள்ளனர். T .K .ராமமூர்த்தி தனியாக தங்க சுரங்கம். டிசம்பர் இல் சென்னை வந்த போது, விஸ்வநாதன் சார் பேரன் கல்யாண reception இல் விஸ்வநாதன் சார்,ராமமூர்த்தி சார் இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினேன். (சுசீலா அம்மாவிடமும்). உள்ளத்தில் நல்ல உள்ளம் (சக்ரவாகத்தில் ஆரம்பித்து,சரசாங்கியில் பல்லவி), பல்லவன் பல்லவி(நீலாம்பரி), அழகு ஒரு ராகம், ஒரு நாள் இரவில், எங்கே நிம்மதி, கண் போன போக்கிலே எல்லாம் ராம மூர்த்தியின் கை வண்ணங்கள். அத்தனை மேளகர்த்தா ராகங்களும் அத்துபடி. ஆனால் வாழ தெரியாத அப்பாவி.
ராமமூர்த்தி சார் தனியாக எனது பிடித்தம்.
தேன் மழை(கல்யாண, விழியால்,என்னடி ),நான்(அனைத்தும்),மறக்க முடியுமா(அனைத்தும்),தங்க சுரங்கம்(அனைத்தும்),எங்களுக்கும் காலம் வரும்(கள்ள பார்வை).காதல் ஜோதி(சாட்டை, உன்மேலே),மெட்ராஸ் டு பாண்டிசேரி (என்ன என்ன, ஹாய் கன்னியர்க்கு ,பயணம்),மூன்றெழுத்து(காதலன் வந்தான், ஆடு)
ஒருவரே பல பெயர்களில் எழுதுவதாக அவ்வபோது குமுறுகிறார்கள். ஒரு நடிகர் ஒரு படத்தில் பல வேடங்களில் நடிக்கும் பொது திறமையை பார்த்து ரசிகின்றோம் . ஆனால் ஒருவரே பல பெயர்களில் எழுதும் பொது (அப்படி ஒன்றும் இல்லலை இங்கே) அவர் திறைமையை பாராட்டமல் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம். அப்படியே ஒருவர் பல பெயர்களில் எழுதினால் என்ன தவறு? தம் அபிமான நடிகரை போல தானும் பல பெயர்களில் எழுதி பதிவிட்டு தன் திறமையை காட்டுகின்றார் . திறமையையும் பதிவிட்ட எழுத்துகளையும் பாராட்ட வேண்டுமே தவிர, அவருக்கு ஏன் இந்தனை முகங்கள்/ பெயர்கள் என்று ஏன் குறை சொல்ல வேண்டும்?
இனிமேல் இங்கு பதிவு செய்பவர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் வெளியிட்டால் என்ன என்றும் கேட்பார்கள் . (நண்பர் திரு. சந்திரசேகர் போல்)
நாமே வாழ்கையில் பல பெயர்களில் வேடங்களில் வாழ்கிறோம் . அப்பா அம்மாவிற்கு மகனாக , மனைவிக்கு கணவனாக , தம் பிள்ளைகளுக்கு தங்கையாக, உந்தன் பிறந்த சகோதரிக்கு - சகோதர்க்கு அண்ணனாக / தம்பியாக; இப்படி பல பெயர்களில், பல வேடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . வாழ்கையே இப்படி இருக்கும் பொது , இங்கே பதிவு செய்யும் எழுத்துக்கள் எம்மாத்திரம்.
சுணாமி வாசுவிற்கு நன்றி. தொடருட்டும் உங்கள் நடிகர் திலகத்தின் சேவை.